Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:21

Numbers 32:21 in Tamil தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 32

எண்ணாகமம் 32:21
கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்துபோவீர்களனால்,

Tamil Indian Revised Version
கர்த்தர் தம்முடைய எதிரிகளைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடும்வரை, நீங்கள் எல்லோரும் அவருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக யோர்தானைக் கடந்து போவீர்களானால்,

Tamil Easy Reading Version
உங்கள் வீரர்கள் யோர்தானைக் கடந்து சென்று அங்கேயுள்ள எதிரிகளோடு போரிட வேண்டும்.

Thiru Viviliam
உங்களில் போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொரு வரும் ஆண்டவர்முன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் மட்டும், யோர்தானைக் கடந்து சென்றால்

எண்ணாகமம் 32:20எண்ணாகமம் 32எண்ணாகமம் 32:22

King James Version (KJV)
And will go all of you armed over Jordan before the LORD, until he hath driven out his enemies from before him,

American Standard Version (ASV)
and every armed man of you will pass over the Jordan before Jehovah, until he hath driven out his enemies from before him,

Bible in Basic English (BBE)
Every armed man of you going across Jordan before the Lord till he has overcome and sent in flight all who are against him,

Darby English Bible (DBY)
and all of you that are armed go over the Jordan before Jehovah, until he have dispossessed his enemies from before him,

Webster’s Bible (WBT)
And will go all of you armed over Jordan before the LORD, until he hath driven out his enemies from before him,

World English Bible (WEB)
and every armed man of you will pass over the Jordan before Yahweh, until he has driven out his enemies from before him,

Young’s Literal Translation (YLT)
and every armed one of you hath passed over the Jordan before Jehovah, till his dispossessing His enemies from before Him,

எண்ணாகமம் Numbers 32:21
கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்துபோவீர்களனால்,
And will go all of you armed over Jordan before the LORD, until he hath driven out his enemies from before him,

And
will
go
וְעָבַ֨רwĕʿābarveh-ah-VAHR
all
לָכֶ֧םlākemla-HEM
armed
you
of
כָּלkālkahl
over

חָל֛וּץḥālûṣha-LOOTS
Jordan
אֶתʾetet
before
הַיַּרְדֵּ֖ןhayyardēnha-yahr-DANE
Lord,
the
לִפְנֵ֣יlipnêleef-NAY
until
יְהוָ֑הyĕhwâyeh-VA
he
hath
driven
out
עַ֧דʿadad

הֽוֹרִישׁ֛וֹhôrîšôhoh-ree-SHOH
his
enemies
אֶתʾetet
from
before
אֹֽיְבָ֖יוʾōyĕbāywoh-yeh-VAV
him,
מִפָּנָֽיו׃mippānāywmee-pa-NAIV

எண்ணாகமம் 32:21 ஆங்கிலத்தில்

karththar Thammutaiya Saththurukkalaith Thammutaiya Mukaththirku Munnintu Thuraththividumalavum, Neengal Yaavarum Avarutaiya Samukaththil Yuththasannaththaraay Yorthaanaik Kadanthupoveerkalanaal,


Tags கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும் நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்துபோவீர்களனால்
எண்ணாகமம் 32:21 Concordance எண்ணாகமம் 32:21 Interlinear எண்ணாகமம் 32:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 32