எண்ணாகமம் 3:49
அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,
Tamil Indian Revised Version
அப்படியே லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறானவர்களிடத்தில்,
Tamil Easy Reading Version
மற்ற கோத்திரங்களில் இருந்து வந்த 273 பேர்களின் இடத்தை ஈடுசெய்ய போதுமான அளவில் லேவியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே மோசே அந்த 273 பேர்களுக்காக பணம் வசூல் செய்தான்.
Thiru Viviliam
லேவியரால் மீட்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாயிருந்தோரிடமிருந்து வந்த மீட்புப் பணத்தை மோசே எடுத்துக் கொண்டார்.
King James Version (KJV)
And Moses took the redemption money of them that were over and above them that were redeemed by the Levites:
American Standard Version (ASV)
And Moses took the redemption-money from them that were over and above them that were redeemed by the Levites;
Bible in Basic English (BBE)
So Moses took the money, the price of those whose place had not been taken by the Levites;
Darby English Bible (DBY)
And Moses took the ransom-money from them that were over and above those who were ransomed by the Levites;
Webster’s Bible (WBT)
And Moses took the redemption-money of them that were over and above them that were redeemed by the Levites:
World English Bible (WEB)
Moses took the redemption money from those who exceeded the number of those who were redeemed by the Levites;
Young’s Literal Translation (YLT)
And Moses taketh the ransom money from those over and above those ransomed by the Levites;
எண்ணாகமம் Numbers 3:49
அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,
And Moses took the redemption money of them that were over and above them that were redeemed by the Levites:
And Moses | וַיִּקַּ֣ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
took | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
the redemption | אֵ֖ת | ʾēt | ate |
כֶּ֣סֶף | kesep | KEH-sef | |
money | הַפִּדְי֑וֹם | happidyôm | ha-peed-YOME |
of | מֵאֵת֙ | mēʾēt | may-ATE |
over were that them | הָעֹ֣דְפִ֔ים | hāʿōdĕpîm | ha-OH-deh-FEEM |
and above | עַ֖ל | ʿal | al |
redeemed were that them | פְּדוּיֵ֥י | pĕdûyê | peh-doo-YAY |
by the Levites: | הַלְוִיִּֽם׃ | halwiyyim | hahl-vee-YEEM |
எண்ணாகமம் 3:49 ஆங்கிலத்தில்
Tags அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்
எண்ணாகமம் 3:49 Concordance எண்ணாகமம் 3:49 Interlinear எண்ணாகமம் 3:49 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 3