எண்ணாகமம் 3:36
அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும் அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,
Tamil Indian Revised Version
அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிப்பொருட்களும், அதற்குரியவைகள் அனைத்தும்,
Tamil Easy Reading Version
மெராரி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசுத்தக் கூடாரத்தின் சட்டங்கள், பலகைகள், தாழ்ப்பாள், தூண்கள், பாதங்கள் மற்றும் அதற்குரிய பொருள்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
Thiru Viviliam
மெராரி புதல்வரின் பொறுப்பில் ஒப்புவிக்கப்பட்டவை; திருஉறைவிடத்தின் சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள், அனைத்துத் துணைக்கலன்கள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
King James Version (KJV)
And under the custody and charge of the sons of Merari shall be the boards of the tabernacle, and the bars thereof, and the pillars thereof, and the sockets thereof, and all the vessels thereof, and all that serveth thereto,
American Standard Version (ASV)
And the appointed charge of the sons of Merari shall be the boards of the tabernacle, and the bars thereof, and the pillars thereof, and the sockets thereof, and all the instruments thereof, and all the service thereof,
Bible in Basic English (BBE)
And in their care are to be all the boards of the Tent, with their rods and pillars and bases, and all the instruments, and all they are used for,
Darby English Bible (DBY)
And the charge of the sons of Merari consisted in the oversight of the boards of the tabernacle, and its bars, and its pillars, and its bases, and all its furniture, and all that belongs to its service,
Webster’s Bible (WBT)
And under the custody and charge of the sons of Merari shall be the boards of the tabernacle, and its bars, and its pillars, and its sockets, and all its vessels, and all that serveth to it.
World English Bible (WEB)
The appointed charge of the sons of Merari shall be the tabernacle’s boards, its bars, its pillars, its sockets, all its instruments, all its service,
Young’s Literal Translation (YLT)
And the oversight — the charge of the sons of Merari — `is’ the boards of the tabernacle, and its bars, and its pillars, and its sockets, and all its vessels, and all its service,
எண்ணாகமம் Numbers 3:36
அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும் அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,
And under the custody and charge of the sons of Merari shall be the boards of the tabernacle, and the bars thereof, and the pillars thereof, and the sockets thereof, and all the vessels thereof, and all that serveth thereto,
And under the custody | וּפְקֻדַּ֣ת | ûpĕquddat | oo-feh-koo-DAHT |
charge and | מִשְׁמֶרֶת֮ | mišmeret | meesh-meh-RET |
of the sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
Merari of | מְרָרִי֒ | mĕrāriy | meh-ra-REE |
shall be the boards | קַרְשֵׁי֙ | qaršēy | kahr-SHAY |
of the tabernacle, | הַמִּשְׁכָּ֔ן | hammiškān | ha-meesh-KAHN |
bars the and | וּבְרִיחָ֖יו | ûbĕrîḥāyw | oo-veh-ree-HAV |
thereof, and the pillars | וְעַמֻּדָ֣יו | wĕʿammudāyw | veh-ah-moo-DAV |
sockets the and thereof, | וַֽאֲדָנָ֑יו | waʾădānāyw | va-uh-da-NAV |
all and thereof, | וְכָל | wĕkāl | veh-HAHL |
the vessels | כֵּלָ֔יו | kēlāyw | kay-LAV |
thereof, and all | וְכֹ֖ל | wĕkōl | veh-HOLE |
that serveth | עֲבֹֽדָתֽוֹ׃ | ʿăbōdātô | uh-VOH-da-TOH |
எண்ணாகமம் 3:36 ஆங்கிலத்தில்
Tags அவர்களுடைய காவல் விசாரிப்பாவது வாசஸ்தலத்தின் பலகைகளும் தாழ்ப்பாள்களும் தூண்களும் பாதங்களும் அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும் அதற்கடுத்தவைகள் அனைத்தும்
எண்ணாகமம் 3:36 Concordance எண்ணாகமம் 3:36 Interlinear எண்ணாகமம் 3:36 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 3