Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 29:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 29 எண்ணாகமம் 29:17

எண்ணாகமம் 29:17
இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

Tamil Indian Revised Version
இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

Tamil Easy Reading Version
“இந்த விடுமுறையின் இரண்டாவது நாளில் 12 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்வித குறையும் இல்லாததாகவும், இருக்கவேண்டும்.

திருவிவிலியம்
இரண்டாம் நாள்; இளங்காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

Numbers 29:16Numbers 29Numbers 29:18

King James Version (KJV)
And on the second day ye shall offer twelve young bullocks, two rams, fourteen lambs of the first year without spot:

American Standard Version (ASV)
And on the second day `ye shall offer’ twelve young bullocks, two rams, fourteen he-lambs a year old without blemish;

Bible in Basic English (BBE)
On the second day of the feast give an offering of twelve oxen, two male sheep, fourteen he-lambs of the first year, without any mark on them;

Darby English Bible (DBY)
And on the second day, [ye shall present] twelve young bullocks, two rams, fourteen yearling lambs without blemish;

Webster’s Bible (WBT)
And on the second day ye shall offer twelve young bullocks, two rams, fourteen lambs of the first year without spot:

World English Bible (WEB)
On the second day [you shall offer] twelve young bulls, two rams, fourteen he-lambs a year old without blemish;

Young’s Literal Translation (YLT)
`And on the second day twelve bullocks, sons of the herd, two rams, fourteen lambs, sons of a year, perfect ones;

எண்ணாகமம் Numbers 29:17
இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
And on the second day ye shall offer twelve young bullocks, two rams, fourteen lambs of the first year without spot:

וּבַיּ֣וֹםûbayyômoo-VA-yome
הַשֵּׁנִ֗יhaššēnîha-shay-NEE
פָּרִ֧יםpārîmpa-REEM
בְּנֵֽיbĕnêbeh-NAY
בָקָ֛רbāqārva-KAHR
שְׁנֵ֥יםšĕnêmsheh-NAME
עָשָׂ֖רʿāśārah-SAHR
אֵילִ֣םʾêlimay-LEEM
שְׁנָ֑יִםšĕnāyimsheh-NA-yeem
כְּבָשִׂ֧יםkĕbāśîmkeh-va-SEEM
בְּנֵֽיbĕnêbeh-NAY
שָׁנָ֛הšānâsha-NA
אַרְבָּעָ֥הʾarbāʿâar-ba-AH
עָשָׂ֖רʿāśārah-SAHR
תְּמִימִֽם׃tĕmîmimteh-mee-MEEM

இணை வசனம்

Leviticus 23:36
ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

Hebrews 8:13
புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.

Romans 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

Hosea 6:6
பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.

Jeremiah 7:22
நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும்பார்க்கிலும்,

Isaiah 1:11
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.

Psalm 69:31
கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.

Psalm 51:16
பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.

Psalm 50:8
உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

Psalm 40:6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.

Numbers 29:20
மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

Numbers 29:13
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்க தகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

Hebrews 9:3
இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது.


Tags இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்
எண்ணாகமம் 29:17 Concordance எண்ணாகமம் 29:17 Interlinear எண்ணாகமம் 29:17 Image