எண்ணாகமம் 28:16
முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
Tamil Indian Revised Version
முதலாம் மாதம் பதினான்காம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
Tamil Easy Reading Version
“முதல் மாதத்தின் 14வது நாள் கர்த்தருடைய பஸ்கா பண்டிகையாகும்.
திருவிவிலியம்
முதல் மாதத்தின் பதினான்காம் நாள் ஆண்டவரின் பாஸ்கா.
Title
பஸ்கா
Other Title
புளிப்பற்ற அப்பத் திருநாளின் படையல்கள்§(லேவி 23:5-14)
King James Version (KJV)
And in the fourteenth day of the first month is the passover of the LORD.
American Standard Version (ASV)
And in the first month, on the fourteenth day of the month, is Jehovah’s passover.
Bible in Basic English (BBE)
And in the first month, on the fourteenth day of the month, is the Lord’s Passover.
Darby English Bible (DBY)
And in the first month, on the fourteenth day of the month, is the passover to Jehovah.
Webster’s Bible (WBT)
And on the fourteenth day of the first month is the passover of the LORD.
World English Bible (WEB)
In the first month, on the fourteenth day of the month, is Yahweh’s Passover.
Young’s Literal Translation (YLT)
`And in the first month, in the fourteenth day of the month, `is’ the passover to Jehovah;
எண்ணாகமம் Numbers 28:16
முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
And in the fourteenth day of the first month is the passover of the LORD.
| וּבַחֹ֣דֶשׁ | ûbaḥōdeš | oo-va-HOH-desh | |
| הָֽרִאשׁ֗וֹן | hāriʾšôn | ha-ree-SHONE | |
| בְּאַרְבָּעָ֥ה | bĕʾarbāʿâ | beh-ar-ba-AH | |
| עָשָׂ֛ר | ʿāśār | ah-SAHR | |
| י֖וֹם | yôm | yome | |
| לַחֹ֑דֶשׁ | laḥōdeš | la-HOH-desh | |
| פֶּ֖סַח | pesaḥ | PEH-sahk | |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
இணை வசனம்
Exodus 12:18
முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
Deuteronomy 16:1
ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.
Leviticus 23:5
முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,
Exodus 12:2
இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.
1 Corinthians 5:7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
Acts 12:3
அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.
Luke 22:7
பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப் பண்டிகை நாள் வந்தது.
Matthew 26:17
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
Matthew 26:2
இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
Ezekiel 45:21
முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும்.
Numbers 9:3
இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
Exodus 12:43
மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
Tags முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா
எண்ணாகமம் 28:16 Concordance எண்ணாகமம் 28:16 Interlinear எண்ணாகமம் 28:16 Image