Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 26:9

Numbers 26:9 in Tamil தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 26

எண்ணாகமம் 26:9
எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.


எண்ணாகமம் 26:9 ஆங்கிலத்தில்

eliyaapin Kumaarar Naemuvael, Thaaththaan, Apiraam Enpavarkal; Inthath Thaaththaan Apiraam Enpavarkalae Sapaiyil Paerpettavarkalaayirunthu, Karththarukku Virothamaakap Poraattam Pannnni, Koraakin Koottalikalaaki, Mosekkum Aaronukkum Virothamaaka Vivaathampannnninavarkal.


Tags எலியாபின் குமாரர் நேமுவேல் தாத்தான் அபிராம் என்பவர்கள் இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி கோராகின் கூட்டாளிகளாகி மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்
எண்ணாகமம் 26:9 Concordance எண்ணாகமம் 26:9 Interlinear எண்ணாகமம் 26:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 26