Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 26:64

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 26 எண்ணாகமம் 26:64

எண்ணாகமம் 26:64
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.

Tamil Indian Revised Version
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேல் சந்ததியை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.

Tamil Easy Reading Version
பல ஆண்டுகளுக்கு முன்னால், சீனாய் பாலைவனத்தில் மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிட்டனர். ஆனால் அவர்கள் மரித்துவிட்டனர். அவர்களில் யாரும் உயிரோடு இல்லை.

திருவிவிலியம்
ஆனால், சீனாய்ப் பாலை நிலத்தில் எண்ணப்பட்டிருந்த இஸ்ரயேல் மக்களில், அதாவது மோசேயாலும் குரு ஆரோனாலும் எண்ணப்பட்டோருள் எவரும் இவர்களிடையே இல்லை.

Numbers 26:63Numbers 26Numbers 26:65

King James Version (KJV)
But among these there was not a man of them whom Moses and Aaron the priest numbered, when they numbered the children of Israel in the wilderness of Sinai.

American Standard Version (ASV)
But among these there was not a man of them that were numbered by Moses and Aaron the priest, who numbered the children of Israel in the wilderness of Sinai.

Bible in Basic English (BBE)
But among all these was not one of those numbered by Moses and Aaron the priest when the children of Israel were numbered in the waste land of Sinai.

Darby English Bible (DBY)
But among these there was not a man numbered by Moses and Aaron the priest, who numbered the children of Israel in the wilderness of Sinai.

Webster’s Bible (WBT)
But among these there was not a man of them whom Moses and Aaron the priest numbered, when they numbered the children of Israel in the wilderness of Sinai.

World English Bible (WEB)
But among these there was not a man of them who were numbered by Moses and Aaron the priest, who numbered the children of Israel in the wilderness of Sinai.

Young’s Literal Translation (YLT)
and among these there hath not been a man of those numbered by Moses, and Aaron the priest, who numbered the sons of Israel in the wilderness of Sinai,

எண்ணாகமம் Numbers 26:64
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
But among these there was not a man of them whom Moses and Aaron the priest numbered, when they numbered the children of Israel in the wilderness of Sinai.

וּבְאֵ֙לֶּה֙ûbĕʾēllehoo-veh-A-LEH
לֹאlōʾloh
הָ֣יָהhāyâHA-ya
אִ֔ישׁʾîšeesh
מִפְּקוּדֵ֣יmippĕqûdêmee-peh-koo-DAY
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
וְאַֽהֲרֹ֖ןwĕʾahărōnveh-ah-huh-RONE
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
פָּֽקְד֛וּpāqĕdûpa-keh-DOO
אֶתʾetet
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
בְּמִדְבַּ֥רbĕmidbarbeh-meed-BAHR
סִינָֽי׃sînāysee-NAI

இணை வசனம்

Deuteronomy 2:14
யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.

Numbers 1:1
இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

Numbers 14:29
இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.

Deuteronomy 4:3
பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.

1 Corinthians 10:5
அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை, ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

Hebrews 3:17
மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.


Tags முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை
எண்ணாகமம் 26:64 Concordance எண்ணாகமம் 26:64 Interlinear எண்ணாகமம் 26:64 Image