Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 26:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 26 எண்ணாகமம் 26:27

எண்ணாகமம் 26:27
இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்.

Tamil Indian Revised Version
இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறுபேர்.

Tamil Easy Reading Version
இவர்கள் செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 60,500 பேர் இருந்தனர்.

திருவிவிலியம்
அவர்கள் எண்ணிக்கைப்படி செபுலோன் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு பேர்.⒫

Numbers 26:26Numbers 26Numbers 26:28

King James Version (KJV)
These are the families of the Zebulunites according to those that were numbered of them, threescore thousand and five hundred.

American Standard Version (ASV)
These are the families of the Zebulunites according to those that were numbered of them, threescore thousand and five hundred.

Bible in Basic English (BBE)
These are the families of the Zebulunites as they were numbered, sixty thousand, five hundred.

Darby English Bible (DBY)
These are the families of the Zebulunites according to those that were numbered of them, sixty thousand five hundred.

Webster’s Bible (WBT)
These are the families of the Zebulunites according to those that were numbered of them, sixty thousand and five hundred.

World English Bible (WEB)
These are the families of the Zebulunites according to those who were numbered of them, sixty thousand five hundred.

Young’s Literal Translation (YLT)
These `are’ families of the Zebulunite by their numbered ones, sixty thousand and five hundred.

எண்ணாகமம் Numbers 26:27
இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்.
These are the families of the Zebulunites according to those that were numbered of them, threescore thousand and five hundred.

אֵ֛לֶּהʾēlleA-leh
מִשְׁפְּחֹ֥תmišpĕḥōtmeesh-peh-HOTE
הַזְּבֽוּלֹנִ֖יhazzĕbûlōnîha-zeh-voo-loh-NEE
לִפְקֻֽדֵיהֶ֑םlipqudêhemleef-koo-day-HEM
שִׁשִּׁ֥יםšiššîmshee-SHEEM
אֶ֖לֶףʾelepEH-lef
וַֽחֲמֵ֥שׁwaḥămēšva-huh-MAYSH
מֵאֽוֹת׃mēʾôtmay-OTE

இணை வசனம்

Numbers 1:30
செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,

Numbers 2:7
அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.


Tags இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள் அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்
எண்ணாகமம் 26:27 Concordance எண்ணாகமம் 26:27 Interlinear எண்ணாகமம் 26:27 Image