Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 25:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 25 எண்ணாகமம் 25:9

எண்ணாகமம் 25:9
அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்.

Tamil Indian Revised Version
அந்த வாதையால் இறந்தவர்கள் இருபத்துநான்காயிரம்பேர்.

Tamil Easy Reading Version
அந்நோயால் 24,000 ஜனங்கள் மரித்துப் போனார்கள்.

திருவிவிலியம்
எனினும், அக்கொள்ளை நோயால் இறந்தோர் இருபத்து நான்காயிரம் பேர்.

Numbers 25:8Numbers 25Numbers 25:10

King James Version (KJV)
And those that died in the plague were twenty and four thousand.

American Standard Version (ASV)
And those that died by the plague were twenty and four thousand.

Bible in Basic English (BBE)
But twenty-four thousand of them had come to their death by the disease.

Darby English Bible (DBY)
And those that died in the plague were twenty-four thousand.

Webster’s Bible (WBT)
And those that died in the plague were twenty and four thousand.

World English Bible (WEB)
Those who died by the plague were twenty-four thousand.

Young’s Literal Translation (YLT)
and the dead by the plague are four and twenty thousand.

எண்ணாகமம் Numbers 25:9
அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்.
And those that died in the plague were twenty and four thousand.

וַיִּֽהְי֕וּwayyihĕyûva-yee-heh-YOO
הַמֵּתִ֖יםhammētîmha-may-TEEM
בַּמַּגֵּפָ֑הbammaggēpâba-ma-ɡay-FA
אַרְבָּעָ֥הʾarbāʿâar-ba-AH
וְעֶשְׂרִ֖יםwĕʿeśrîmveh-es-REEM
אָֽלֶף׃ʾālepAH-lef

இணை வசனம்

1 Corinthians 10:8
அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.

Numbers 16:49
கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.

Numbers 14:37
சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.

Numbers 25:4
கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.

Numbers 31:16
பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.

Deuteronomy 4:3
பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.


Tags அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்
எண்ணாகமம் 25:9 Concordance எண்ணாகமம் 25:9 Interlinear எண்ணாகமம் 25:9 Image