Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 24:8

गिनती 24:8 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 24

எண்ணாகமம் 24:8
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.


எண்ணாகமம் 24:8 ஆங்கிலத்தில்

thaevan Avarkalai Ekipthilirunthu Purappadappannnninaar; Kaanndaamirukaththukkoththa Pelan Avarkalukku Unndu; Avarkal Thangal Saththurukkalaakiya Jaathikalaip Patchiththu, Avarkal Elumpukalai Norukki, Avarkalaith Thangal Ampukalaalae Eyvaarkal.


Tags தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார் காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து அவர்கள் எலும்புகளை நொறுக்கி அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்
எண்ணாகமம் 24:8 Concordance எண்ணாகமம் 24:8 Interlinear எண்ணாகமம் 24:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 24