எண்ணாகமம் 23:27
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும் வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கே இருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாக இருக்கும் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
பிறகு பாலாக் பிலேயாமிடம் “எனவே என்னோடு இன்னொரு இடத்திற்கு வா. அங்கேயிருந்து நீ அவர்களைச் சபிப்பது தேவனுக்குப் பிடிக்கலாம்” என்று அழைத்தான்.
திருவிவிலியம்
பின்னர், பாலாக்கு பிலயாமிடம், “மீண்டும் வாரும், நான் உம்மை வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்வேன். ஒருவேளை நீர் எனக்காக அங்கிருந்து அவர்களைச் சபிப்பது கடவுளுக்கு உகந்ததாயிருக்கும்” என்றான்.
Other Title
பிலயாமின் மூன்றாம் உரை
King James Version (KJV)
And Balak said unto Balaam, Come, I pray thee, I will bring thee unto another place; peradventure it will please God that thou mayest curse me them from thence.
American Standard Version (ASV)
And Balak said unto Balaam, Come now, I will take thee unto another place; peradventure it will please God that thou mayest curse me them from thence.
Bible in Basic English (BBE)
Then Balak said to Balaam, Come now, I will take you to another place; it may be that God will let you put a curse on them from there.
Darby English Bible (DBY)
And Balak said to Balaam, Come, I pray thee, I will bring thee to another place; perhaps it will be right in the sight of God that thou curse me them from thence.
Webster’s Bible (WBT)
And Balak said to Balaam, Come, I pray thee, I will bring thee to another place; perhaps it will please God that thou mayest from thence curse them for me.
World English Bible (WEB)
Balak said to Balaam, Come now, I will take you to another place; peradventure it will please God that you may curse me them from there.
Young’s Literal Translation (YLT)
And Balak saith unto Balaam, `Come, I pray thee, I take thee unto another place; it may be it is right in the eyes of God — to pierce it for me from thence.’
எண்ணாகமம் Numbers 23:27
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும் வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,
And Balak said unto Balaam, Come, I pray thee, I will bring thee unto another place; peradventure it will please God that thou mayest curse me them from thence.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| בָּלָק֙ | bālāq | ba-LAHK | |
| אֶל | ʾel | el | |
| בִּלְעָ֔ם | bilʿām | beel-AM | |
| לְכָה | lĕkâ | leh-HA | |
| נָּא֙ | nāʾ | na | |
| אֶקָּ֣חֲךָ֔ | ʾeqqāḥăkā | eh-KA-huh-HA | |
| אֶל | ʾel | el | |
| מָק֖וֹם | māqôm | ma-KOME | |
| אַחֵ֑ר | ʾaḥēr | ah-HARE | |
| אוּלַ֤י | ʾûlay | oo-LAI | |
| יִישַׁר֙ | yîšar | yee-SHAHR | |
| בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY | |
| הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| וְקַבֹּ֥תוֹ | wĕqabbōtô | veh-ka-BOH-toh | |
| לִ֖י | lî | lee | |
| מִשָּֽׁם׃ | miššām | mee-SHAHM |
இணை வசனம்
Numbers 23:13
பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தைமாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,
Numbers 23:19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
Job 23:13
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
Proverbs 19:21
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
Proverbs 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
Isaiah 14:27
சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?
Isaiah 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
Malachi 3:6
நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
Romans 11:29
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
Tags அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி வாரும் வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன் நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி
எண்ணாகமம் 23:27 Concordance எண்ணாகமம் 23:27 Interlinear எண்ணாகமம் 23:27 Image