Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 23:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 23 எண்ணாகமம் 23:25

எண்ணாகமம் 23:25
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு பாலாக் பிலேயாமிடம், “நீ அவர்களுக்கு நன்மை நடக்குமாறு கேட்க வேண்டாம். நீ அவர்களுக்கு தீமை ஏற்படுமாறும் கேட்கவேண்டாம்” என்றான்.

திருவிவிலியம்
பாலாக்கு பிலாயாமிடம், “ஒருபோதும் நீர் அவர்களைச் சபிக்க வேண்டாம். ஒருபோதும் அவர்களுக்கு ஆசி கூறவும் வேண்டாம்” என்றான்.

Numbers 23:24Numbers 23Numbers 23:26

King James Version (KJV)
And Balak said unto Balaam, Neither curse them at all, nor bless them at all.

American Standard Version (ASV)
And Balak said unto Balaam, Neither curse them at all, nor bless them at all.

Bible in Basic English (BBE)
Then Balak said to Balaam, If you will not put a curse on them, at all events do not give them a blessing.

Darby English Bible (DBY)
And Balak said to Balaam, Neither curse them at all, nor bless them at all.

Webster’s Bible (WBT)
And Balak said to Balaam, Neither curse them at all, nor bless them at all.

World English Bible (WEB)
Balak said to Balaam, Neither curse them at all, nor bless them at all.

Young’s Literal Translation (YLT)
And Balak saith unto Balaam, `Neither pierce it at all, nor bless it at all;’

எண்ணாகமம் Numbers 23:25
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.
And Balak said unto Balaam, Neither curse them at all, nor bless them at all.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
בָּלָק֙bālāqba-LAHK
אֶלʾelel
בִּלְעָ֔םbilʿāmbeel-AM
גַּםgamɡahm
קֹ֖בqōbkove
לֹ֣אlōʾloh
תִקֳּבֶ֑נּוּtiqqŏbennûtee-koh-VEH-noo
גַּםgamɡahm
בָּרֵ֖ךְbārēkba-RAKE
לֹ֥אlōʾloh
תְבָֽרְכֶֽנּוּ׃tĕbārĕkennûteh-VA-reh-HEH-noo

இணை வசனம்

Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

Tags அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம் அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்
எண்ணாகமம் 23:25 Concordance எண்ணாகமம் 23:25 Interlinear எண்ணாகமம் 23:25 Image