எண்ணாகமம் 22:40
அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.
Tamil Indian Revised Version
அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.
Tamil Easy Reading Version
பாலாக் சில ஆடுகளையும் மாடுகளையும் பலியாகக் கொடுத்தான். அவன் கொஞ்சம் இறைச்சியைப் பிலேயாமுக்கும் தன்னோடு இருந்த சில தலைவர்களுக்கும் கொடுத்தான்.
திருவிவிலியம்
பாலாக்கு ஆடு மாடுகளைப் பலியிட்டு அவற்றிலிருந்து பிலயாமுக்கும் அவரோடிருந்த தன் அலுவலர்க்கும் கொடுத்தடுப்பினான்.
King James Version (KJV)
And Balak offered oxen and sheep, and sent to Balaam, and to the princes that were with him.
American Standard Version (ASV)
And Balak sacrificed oxen and sheep, and sent to Balaam, and to the princes that were with him.
Bible in Basic English (BBE)
And Balak made offerings of oxen and sheep, and sent to Balaam and the chiefs who were with him.
Darby English Bible (DBY)
And Balak offered oxen and small cattle, and sent to Balaam and to the princes that were with him.
Webster’s Bible (WBT)
And Balak offered oxen and sheep, and sent to Balaam, and to the princes that were with him.
World English Bible (WEB)
Balak sacrificed oxen and sheep, and sent to Balaam, and to the princes who were with him.
Young’s Literal Translation (YLT)
and Balak sacrificeth oxen and sheep, and sendeth to Balaam, and to the princes who `are’ with him;
எண்ணாகமம் Numbers 22:40
அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.
And Balak offered oxen and sheep, and sent to Balaam, and to the princes that were with him.
| וַיִּזְבַּ֥ח | wayyizbaḥ | va-yeez-BAHK | |
| בָּלָ֖ק | bālāq | ba-LAHK | |
| בָּקָ֣ר | bāqār | ba-KAHR | |
| וָצֹ֑אן | wāṣōn | va-TSONE | |
| וַיְשַׁלַּ֣ח | wayšallaḥ | vai-sha-LAHK | |
| לְבִלְעָ֔ם | lĕbilʿām | leh-veel-AM | |
| וְלַשָּׂרִ֖ים | wĕlaśśārîm | veh-la-sa-REEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |
இணை வசனம்
Numbers 23:14
அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமீன் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலி பீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
Genesis 31:54
பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.
Numbers 23:2
பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.
Numbers 23:30
பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
Proverbs 1:16
அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
Tags அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்
எண்ணாகமம் 22:40 Concordance எண்ணாகமம் 22:40 Interlinear எண்ணாகமம் 22:40 Image