எண்ணாகமம் 22:29
அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால் இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னை கேலி செய்துகொண்டு வருகிறாய்; என்னுடைய கையில் ஒரு பட்டயம்மட்டும் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
Tamil Easy Reading Version
பிலேயாம் கழுதையிடம், “என்னை நீ முட்டாளாக்குகின்றாய். இப்போது என் கையில் ஒரு வாள் இருந்தால் இந்த வேளையிலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று பதில் சொன்னான்.
திருவிவிலியம்
பிலயாம் கழுதையிடம், “நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய்; என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன்” என்றார்.
King James Version (KJV)
And Balaam said unto the ass, Because thou hast mocked me: I would there were a sword in mine hand, for now would I kill thee.
American Standard Version (ASV)
And Balaam said unto the ass, Because thou hast mocked me, I would there were a sword in my hand, for now I had killed thee.
Bible in Basic English (BBE)
And Balaam said to the ass, You have made me seem foolish: if only I had a sword in my hand I would put you to death.
Darby English Bible (DBY)
And Balaam said to the ass, Because thou hast mocked me: I would there were a sword in my hand, for now would I kill thee!
Webster’s Bible (WBT)
And Balaam said to the ass, Because thou hast mocked me: I would there were a sword in my hand, for now would I kill thee.
World English Bible (WEB)
Balaam said to the donkey, Because you have mocked me, I would there were a sword in my hand, for now I had killed you.
Young’s Literal Translation (YLT)
and Balaam saith to the ass, `Because thou hast rolled thyself against me; oh that there were a sword in my hand, for now I had slain thee;’
எண்ணாகமம் Numbers 22:29
அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால் இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
And Balaam said unto the ass, Because thou hast mocked me: I would there were a sword in mine hand, for now would I kill thee.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| בִּלְעָם֙ | bilʿām | beel-AM | |
| לָֽאָת֔וֹן | lāʾātôn | la-ah-TONE | |
| כִּ֥י | kî | kee | |
| הִתְעַלַּ֖לְתְּ | hitʿallalĕt | heet-ah-LA-let | |
| בִּ֑י | bî | bee | |
| ל֤וּ | lû | loo | |
| יֶשׁ | yeš | yesh | |
| חֶ֙רֶב֙ | ḥereb | HEH-REV | |
| בְּיָדִ֔י | bĕyādî | beh-ya-DEE | |
| כִּ֥י | kî | kee | |
| עַתָּ֖ה | ʿattâ | ah-TA | |
| הֲרַגְתִּֽיךְ׃ | hăragtîk | huh-rahɡ-TEEK |
இணை வசனம்
Proverbs 12:10
நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.
Proverbs 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
Ecclesiastes 9:3
எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.
Matthew 15:19
எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
Tags அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய் என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால் இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்
எண்ணாகமம் 22:29 Concordance எண்ணாகமம் 22:29 Interlinear எண்ணாகமம் 22:29 Image