எண்ணாகமம் 16:45
இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார்; அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
Tamil Indian Revised Version
இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
Tamil Easy Reading Version
“இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். நான் இவர்களை உடனே அழிக்கப்போகிறேன்” என்றார். எனவே மோசேயும் ஆரோனும் தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கினார்கள்.
திருவிவிலியம்
நான் இந்த மக்கள் கூட்டமைப்பை ஒரு நொடியில் எரித்து விடும்படி அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.” மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்தனர்.
King James Version (KJV)
Get you up from among this congregation, that I may consume them as in a moment. And they fell upon their faces.
American Standard Version (ASV)
Get you up from among this congregation, that I may consume them in a moment. And they fell upon their faces.
Bible in Basic English (BBE)
Come out from among this people, so that I may send sudden destruction on them. And they went down on their faces.
Darby English Bible (DBY)
Get you up from the midst of this assembly, and I will consume them in a moment. And they fell on their faces.
Webster’s Bible (WBT)
Remove from among this congregation, that I may consume them as in a moment. And they fell upon their faces.
World English Bible (WEB)
Get away from among this congregation, that I may consume them in a moment. They fell on their faces.
Young’s Literal Translation (YLT)
`Get you up from the midst of this company, and I consume them in a moment;’ and they fall on their faces,
எண்ணாகமம் Numbers 16:45
இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார்; அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
Get you up from among this congregation, that I may consume them as in a moment. And they fell upon their faces.
| הֵרֹ֗מּוּ | hērōmmû | hay-ROH-moo | |
| מִתּוֹךְ֙ | mittôk | mee-toke | |
| הָֽעֵדָ֣ה | hāʿēdâ | ha-ay-DA | |
| הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE | |
| וַֽאֲכַלֶּ֥ה | waʾăkalle | va-uh-ha-LEH | |
| אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM | |
| כְּרָ֑גַע | kĕrāgaʿ | keh-RA-ɡa | |
| וַֽיִּפְּל֖וּ | wayyippĕlû | va-yee-peh-LOO | |
| עַל | ʿal | al | |
| פְּנֵיהֶֽם׃ | pĕnêhem | peh-nay-HEM |
இணை வசனம்
Numbers 16:21
இந்தச் சபையை விட்டுப் பிரிந்துபோங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார்.
Numbers 16:24
கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.
Numbers 16:26
அவன் சபையாரை நோக்கி இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.
Numbers 20:6
அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
1 Chronicles 21:16
தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
Matthew 26:39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Tags இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள் ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார் அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்
எண்ணாகமம் 16:45 Concordance எண்ணாகமம் 16:45 Interlinear எண்ணாகமம் 16:45 Image