Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:17

எண்ணாகமம் 16:17 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 16

எண்ணாகமம் 16:17
உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.


எண்ணாகமம் 16:17 ஆங்கிலத்தில்

ungalil Ovvoruvarum Thangal Thangal Thoopakalasangalai Eduththu, Avaikalil Thoopavarkkaththaip Pottu, Thangal Thangal Thoopakalasangalaakiya Irunoottu Aimpathu Thoopakalasangalaiyum Karththarutaiya Sannithiyil Konnduvaravaenndum; Neeyum Aaronum Than Than Thoopakalasaththaik Konnduvaarungal Entan.


Tags உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும் நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்
எண்ணாகமம் 16:17 Concordance எண்ணாகமம் 16:17 Interlinear எண்ணாகமம் 16:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 16