Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 15:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 15 எண்ணாகமம் 15:32

எண்ணாகமம் 15:32
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் இருக்கும்போது, ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.

Tamil Easy Reading Version
இந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்திலேயே இருந்தனர். ஒருவன் ஓய்வு நாள் ஒன்றில் எரிப்பதற்கான விறகுகளைக் கண்டு அவற்றைச் சேகரித்தான். சிலர் இதனைப் பார்த்தனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் இருக்கையில் ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.

Title
ஓய்வு நாளில் ஒருவன் வேலை செய்தால்

Other Title
ஓய்வுநாளை மீறிய மனிதன்

Numbers 15:31Numbers 15Numbers 15:33

King James Version (KJV)
And while the children of Israel were in the wilderness, they found a man that gathered sticks upon the sabbath day.

American Standard Version (ASV)
And while the children of Israel were in the wilderness, they found a man gathering sticks upon the sabbath day.

Bible in Basic English (BBE)
Now while the children of Israel were in the waste land, they saw a man who was getting sticks on the Sabbath day.

Darby English Bible (DBY)
And while the children of Israel were in the wilderness they found a man gathering sticks on the sabbath day.

Webster’s Bible (WBT)
And while the children of Israel were in the wilderness, they found a man that gathered sticks upon the sabbath-day.

World English Bible (WEB)
While the children of Israel were in the wilderness, they found a man gathering sticks on the Sabbath day.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel are in the wilderness, and they find a man gathering wood on the sabbath-day,

எண்ணாகமம் Numbers 15:32
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
And while the children of Israel were in the wilderness, they found a man that gathered sticks upon the sabbath day.

וַיִּֽהְי֥וּwayyihĕyûva-yee-heh-YOO
בְנֵֽיbĕnêveh-NAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
בַּמִּדְבָּ֑רbammidbārba-meed-BAHR
וַֽיִּמְצְא֗וּwayyimṣĕʾûva-yeem-tseh-OO
אִ֛ישׁʾîšeesh
מְקֹשֵׁ֥שׁmĕqōšēšmeh-koh-SHAYSH
עֵצִ֖יםʿēṣîmay-TSEEM
בְּי֥וֹםbĕyômbeh-YOME
הַשַּׁבָּֽת׃haššabbātha-sha-BAHT

இணை வசனம்

Exodus 35:2
நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.

Exodus 16:23
அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.

Exodus 16:27
ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை.

Exodus 20:8
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

Exodus 31:14
ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.


Tags இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில் ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்
எண்ணாகமம் 15:32 Concordance எண்ணாகமம் 15:32 Interlinear எண்ணாகமம் 15:32 Image