எண்ணாகமம் 15:27
ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.
Tamil Indian Revised Version
ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தால், ஒருவயதுடைய வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒரே ஒரு மனிதன் மட்டும் தவறிப் பாவம் செய்தால் அவன் ஓராண்டு வயதுள்ள பெண் வெள்ளாட்டைக் கொண்டு வர வேண்டும். அது பாவப்பரிகார பலியாகும்.
Thiru Viviliam
அறியாமல் ஓர் ஆள் பாவம் செய்தால் அவன் பாவ நீக்கப்பலியாக ஒரு வயது வெள்ளாடு ஒன்றைப் படைக்க வேண்டும்.
King James Version (KJV)
And if any soul sin through ignorance, then he shall bring a she goat of the first year for a sin offering.
American Standard Version (ASV)
And if one person sin unwittingly, then he shall offer a she-goat a year old for a sin-offering.
Bible in Basic English (BBE)
And if one person does wrong, without being conscious of it, then let him give a she-goat of the first year for a sin-offering.
Darby English Bible (DBY)
And if one soul sin through inadvertence, then he shall present a yearling she-goat for a sin-offering.
Webster’s Bible (WBT)
And if any soul shall sin through ignorance, then he shall bring a she-goat of the first year for a sin-offering.
World English Bible (WEB)
If one person sin unwittingly, then he shall offer a female goat a year old for a sin-offering.
Young’s Literal Translation (YLT)
`And if one person sin in ignorance, then he hath brought near a she-goat, daughter of a year, for a sin-offering;
எண்ணாகமம் Numbers 15:27
ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.
And if any soul sin through ignorance, then he shall bring a she goat of the first year for a sin offering.
And if | וְאִם | wĕʾim | veh-EEM |
any | נֶ֥פֶשׁ | nepeš | NEH-fesh |
soul | אַחַ֖ת | ʾaḥat | ah-HAHT |
sin | תֶּֽחֱטָ֣א | teḥĕṭāʾ | teh-hay-TA |
ignorance, through | בִשְׁגָגָ֑ה | bišgāgâ | veesh-ɡa-ɡA |
then he shall bring | וְהִקְרִ֛יבָה | wĕhiqrîbâ | veh-heek-REE-va |
goat she a | עֵ֥ז | ʿēz | aze |
of the first | בַּת | bat | baht |
year | שְׁנָתָ֖הּ | šĕnātāh | sheh-na-TA |
for a sin offering. | לְחַטָּֽאת׃ | lĕḥaṭṭāt | leh-ha-TAHT |
எண்ணாகமம் 15:27 ஆங்கிலத்தில்
Tags ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில் ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்
எண்ணாகமம் 15:27 Concordance எண்ணாகமம் 15:27 Interlinear எண்ணாகமம் 15:27 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 15