Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 13:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 13 எண்ணாகமம் 13:31

எண்ணாகமம் 13:31
அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவனோடுகூடப் போய்வந்த மனிதர்களோ: நாம் போய் அந்த மக்களோடு எதிர்க்க நம்மாலே முடியாது; அவர்கள் நம்மைவிட பலவான்கள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர்.

திருவிவிலியம்
ஆனால், அவருடன் சென்றிருந்த ஆள்கள், “நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில், அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்” என்றனர்.

Numbers 13:30Numbers 13Numbers 13:32

King James Version (KJV)
But the men that went up with him said, We be not able to go up against the people; for they are stronger than we.

American Standard Version (ASV)
But the men that went up with him said, We are not able to go up against the people; for they are stronger than we.

Bible in Basic English (BBE)
But the men who had gone up with him said, We are not able to go up against the people, for they are stronger than we.

Darby English Bible (DBY)
But the men that went up with him said, We are not able to go up against the people, for they are stronger than we.

Webster’s Bible (WBT)
But the men that went up with him said, We are not able to go up against the people; for they are stronger than we.

World English Bible (WEB)
But the men who went up with him said, We aren’t able to go up against the people; for they are stronger than we.

Young’s Literal Translation (YLT)
And the men who have gone up with him said, `We are not able to go up against the people, for it `is’ stronger than we;’

எண்ணாகமம் Numbers 13:31
அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.
But the men that went up with him said, We be not able to go up against the people; for they are stronger than we.

וְהָ֨אֲנָשִׁ֜יםwĕhāʾănāšîmveh-HA-uh-na-SHEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
עָל֤וּʿālûah-LOO
עִמּוֹ֙ʿimmôee-MOH
אָֽמְר֔וּʾāmĕrûah-meh-ROO
לֹ֥אlōʾloh
נוּכַ֖לnûkalnoo-HAHL
לַֽעֲל֣וֹתlaʿălôtla-uh-LOTE
אֶלʾelel
הָעָ֑םhāʿāmha-AM
כִּֽיkee
חָזָ֥קḥāzāqha-ZAHK
ה֖וּאhûʾhoo
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo

இணை வசனம்

Deuteronomy 1:28
நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயங்களைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள்.

Joshua 14:8
ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.

Numbers 32:9
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.

Deuteronomy 9:1
இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து,

Hebrews 3:19
ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.


Tags அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்
எண்ணாகமம் 13:31 Concordance எண்ணாகமம் 13:31 Interlinear எண்ணாகமம் 13:31 Image