எண்ணாகமம் 13:28
ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.
Tamil Indian Revised Version
ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற மக்கள் பலவான்கள்; பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாக இருக்கிறது; அங்கே ஏனாக்கின் மகன்களையும் கண்டோம்.
Tamil Easy Reading Version
ஆனால் அங்கு ஜனங்கள் மிகவும் பல முள்ளவர்களாக வாழ்கிறார்கள். நகரங்கள் மிகவும் விரிவானவை, மிகவும் பலமான பாதுகாப்பு கொண்டவை. அங்கே சில ஏனாக்கின் ஜனங்களையும் கண்டோம்.
திருவிவிலியம்
ஆயினும், அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்;
King James Version (KJV)
Nevertheless the people be strong that dwell in the land, and the cities are walled, and very great: and moreover we saw the children of Anak there.
American Standard Version (ASV)
Howbeit the people that dwell in the land are strong, and the cities are fortified, `and’ very great: and moreover we saw the children of Anak there.
Bible in Basic English (BBE)
But the people living in the land are strong, and the towns are walled and very great; further, we saw the children of Anak there.
Darby English Bible (DBY)
Only, the people are strong that dwell in the land, and the cities are walled, very great; moreover we saw the children of Anak there.
Webster’s Bible (WBT)
Nevertheless, the people are strong that dwell in the land, and the cities are walled, and very great: and moreover, we saw the children of Anak there.
World English Bible (WEB)
However the people who dwell in the land are strong, and the cities are fortified, [and] very great: and moreover we saw the children of Anak there.
Young’s Literal Translation (YLT)
only, surely the people which is dwelling in the land `is’ strong; and the cities are fenced, very great; and also children of Anak we have seen there.
எண்ணாகமம் Numbers 13:28
ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.
Nevertheless the people be strong that dwell in the land, and the cities are walled, and very great: and moreover we saw the children of Anak there.
| אֶ֚פֶס | ʾepes | EH-fes | |
| כִּֽי | kî | kee | |
| עַ֣ז | ʿaz | az | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| הַיֹּשֵׁ֖ב | hayyōšēb | ha-yoh-SHAVE | |
| בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets | |
| וְהֶֽעָרִ֗ים | wĕheʿārîm | veh-heh-ah-REEM | |
| בְּצֻר֤וֹת | bĕṣurôt | beh-tsoo-ROTE | |
| גְּדֹלֹת֙ | gĕdōlōt | ɡeh-doh-LOTE | |
| מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE | |
| וְגַם | wĕgam | veh-ɡAHM | |
| יְלִדֵ֥י | yĕlidê | yeh-lee-DAY | |
| הָֽעֲנָ֖ק | hāʿănāq | ha-uh-NAHK | |
| רָאִ֥ינוּ | rāʾînû | ra-EE-noo | |
| שָֽׁם׃ | šām | shahm |
இணை வசனம்
Deuteronomy 9:1
இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து,
Deuteronomy 1:28
நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயங்களைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள்.
Numbers 13:33
அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
Judges 1:20
மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.
Joshua 15:14
அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,
Joshua 11:22
இஸ்ரவேல் புத்திரரின் தேசத்தில் ஏனாக்கியர் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும் மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள்.
Deuteronomy 3:5
அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் அன்றி, மதிலில்லாத பட்டணங்களும் அநேகம்.
Deuteronomy 2:21
அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாயிருந்தார்கள்; கர்த்தரோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் புத்திரருக்கு முன்பாக ஓரியரை அழிக்க, அவர்கள் அந்த ஜனங்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும்,
Deuteronomy 2:10
திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாகிய ஏமியர் அதில் முன்னே குடியிருந்தார்கள்.
Numbers 13:22
தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.
Tags ஆனாலும் அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள் பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்
எண்ணாகமம் 13:28 Concordance எண்ணாகமம் 13:28 Interlinear எண்ணாகமம் 13:28 Image