எண்ணாகமம் 11:8
ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டுவந்து, ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.
Tamil Indian Revised Version
மக்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து, எந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.
Tamil Easy Reading Version
ஜனங்கள் இந்த மன்னாவைப் பொறுக்கிக்கொண்டு வந்து அதனைக் கல்லால் அரைத்து பானையில் போட்டு சமைப்பார்கள். அல்லது அதனை எந்திரங்களில் அரைத்து மாவாக்கி அப்பங்களாகச் செய்வார்கள். இந்த அப்பங்கள் ஒலிவ எண்ணெயால் செய்யப்பட்ட இனிப்பு அப்பங்களைப்போல சுவையாக இருக்கும்.
Thiru Viviliam
மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்; அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்; பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்; அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது.
King James Version (KJV)
And the people went about, and gathered it, and ground it in mills, or beat it in a mortar, and baked it in pans, and made cakes of it: and the taste of it was as the taste of fresh oil.
American Standard Version (ASV)
The people went about, and gathered it, and ground it in mills, or beat it in mortars, and boiled it in pots, and made cakes of it: and the taste of it was as the taste of fresh oil.
Bible in Basic English (BBE)
The people went about taking it up from the earth, crushing it between stones or hammering it to powder, and boiling it in pots, and they made cakes of it: its taste was like the taste of cakes cooked with oil.
Darby English Bible (DBY)
The people went about, and gathered it, and ground it with hand-mills, or beat it in mortars, and boiled it in pots, and made cakes of it; and the taste of it was as the taste of oil-cakes.
Webster’s Bible (WBT)
And the people went about, and gathered it and ground it in mills, or beat it in a mortar, and baked it in pans, and made cakes of it: and the taste of it was as the taste of fresh oil.
World English Bible (WEB)
The people went about, and gathered it, and ground it in mills, or beat it in mortars, and boiled it in pots, and made cakes of it: and the taste of it was as the taste of fresh oil.
Young’s Literal Translation (YLT)
the people have turned aside and gathered `it’, and ground `it’ with millstones, or beat `it’ in a mortar, and boiled `it’ in a pan, and made it cakes, and its taste hath been as the taste of the moisture of oil.
எண்ணாகமம் Numbers 11:8
ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டுவந்து, ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.
And the people went about, and gathered it, and ground it in mills, or beat it in a mortar, and baked it in pans, and made cakes of it: and the taste of it was as the taste of fresh oil.
And the people | שָׁטוּ֩ | šāṭû | sha-TOO |
went about, | הָעָ֨ם | hāʿām | ha-AM |
gathered and | וְלָֽקְט֜וּ | wĕlāqĕṭû | veh-la-keh-TOO |
it, and ground | וְטָֽחֲנ֣וּ | wĕṭāḥănû | veh-ta-huh-NOO |
mills, in it | בָֽרֵחַ֗יִם | bārēḥayim | va-ray-HA-yeem |
or | א֤וֹ | ʾô | oh |
beat | דָכוּ֙ | dākû | da-HOO |
it in a mortar, | בַּמְּדֹכָ֔ה | bammĕdōkâ | ba-meh-doh-HA |
baked and | וּבִשְּׁלוּ֙ | ûbiššĕlû | oo-vee-sheh-LOO |
it in pans, | בַּפָּר֔וּר | bappārûr | ba-pa-ROOR |
and made | וְעָשׂ֥וּ | wĕʿāśû | veh-ah-SOO |
cakes | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
taste the and it: of | עֻג֑וֹת | ʿugôt | oo-ɡOTE |
of it was | וְהָיָ֣ה | wĕhāyâ | veh-ha-YA |
taste the as | טַעְמ֔וֹ | ṭaʿmô | ta-MOH |
of fresh | כְּטַ֖עַם | kĕṭaʿam | keh-TA-am |
oil. | לְשַׁ֥ד | lĕšad | leh-SHAHD |
הַשָּֽׁמֶן׃ | haššāmen | ha-SHA-men |
எண்ணாகமம் 11:8 ஆங்கிலத்தில்
Tags ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டுவந்து ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது பானைகளில் சமைப்பார்கள் அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள் அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது
எண்ணாகமம் 11:8 Concordance எண்ணாகமம் 11:8 Interlinear எண்ணாகமம் 11:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 11