எண்ணாகமம் 11:29
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய மக்கள் எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கச்செய்தால் நலமாக இருக்குமே என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் மோசே, “நான் இப்போது தலைவன் இல்லை என்று ஜனங்கள் நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறாயா? கர்த்தரின் ஜனங்கள் அனைவரும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அவர்கள் அனைவர் மேலும் கர்த்தர் தன் பரிசுத்த ஆவியை வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான்.
திருவிவிலியம்
ஆனால், மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச்சிறப்பு!” என்றார்.
King James Version (KJV)
And Moses said unto him, Enviest thou for my sake? would God that all the LORD’s people were prophets, and that the LORD would put his spirit upon them!
American Standard Version (ASV)
And Moses said unto him, Art thou jealous for my sake? would that all Jehovah’s people were prophets, that Jehovah would put his Spirit upon them!
Bible in Basic English (BBE)
And Moses said to him, Are you moved by envy on my account? If only all the Lord’s people were prophets, and the Lord might put his spirit on them!
Darby English Bible (DBY)
But Moses said to him, Enviest thou for my sake? would that all Jehovah’s people were prophets, [and] that Jehovah would put his Spirit upon them!
Webster’s Bible (WBT)
And Moses said to him, Enviest thou for my sake? I would that all the LORD’S people were prophets, and that the LORD would put his spirit upon them.
World English Bible (WEB)
Moses said to him, Are you jealous for my sake? would that all Yahweh’s people were prophets, that Yahweh would put his Spirit on them!
Young’s Literal Translation (YLT)
And Moses saith to him, `Art thou zealous for me? O that all Jehovah’s people were prophets! that Jehovah would put His Spirit upon them!’
எண்ணாகமம் Numbers 11:29
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
And Moses said unto him, Enviest thou for my sake? would God that all the LORD's people were prophets, and that the LORD would put his spirit upon them!
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לוֹ֙ | lô | loh | |
| מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH | |
| הַֽמְקַנֵּ֥א | hamqannēʾ | hahm-ka-NAY | |
| אַתָּ֖ה | ʾattâ | ah-TA | |
| לִ֑י | lî | lee | |
| וּמִ֨י | ûmî | oo-MEE | |
| יִתֵּ֜ן | yittēn | yee-TANE | |
| כָּל | kāl | kahl | |
| עַ֤ם | ʿam | am | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| נְבִיאִ֔ים | nĕbîʾîm | neh-vee-EEM | |
| כִּֽי | kî | kee | |
| יִתֵּ֧ן | yittēn | yee-TANE | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| רוּח֖וֹ | rûḥô | roo-HOH | |
| עֲלֵיהֶֽם׃ | ʿălêhem | uh-lay-HEM |
இணை வசனம்
1 Corinthians 14:5
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
James 5:9
சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
1 Peter 2:1
இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
James 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
James 3:14
உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
Philippians 2:3
ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
Philippians 1:15
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
1 Corinthians 13:4
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
1 Corinthians 3:21
இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;
1 Corinthians 3:3
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
Acts 26:29
அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
Luke 10:2
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
Matthew 9:37
தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்;
Tags அதற்கு மோசே நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்
எண்ணாகமம் 11:29 Concordance எண்ணாகமம் 11:29 Interlinear எண்ணாகமம் 11:29 Image