Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10 எண்ணாகமம் 10:35

எண்ணாகமம் 10:35
பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.

Tamil Indian Revised Version
பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு நகரும்போதெல்லாம் மோசே: “கர்த்தாவே எழுந்திரும்! உமது பகைவர்கள் சிதறடிக்கப்படட்டும். உமது பகைவர்கள் உம்மைவிட்டு ஓடட்டும்” என்று சொன்னான்.

திருவிவிலியம்
பேழை புறப்படும்போதெல்லாம் மோசே, “ஆண்டவரே எழுந்தருளும். உம் பகைவர் சிதறுண்டு போகட்டும்; உம்மை வெறுப்போர் உம் முன்னின்று ஓடியொளியட்டும்” என்று கூறுவார்.

Numbers 10:34Numbers 10Numbers 10:36

King James Version (KJV)
And it came to pass, when the ark set forward, that Moses said, Rise up, LORD, and let thine enemies be scattered; and let them that hate thee flee before thee.

American Standard Version (ASV)
And it came to pass, when the ark set forward, that Moses said, Rise up, O Jehovah, and let thine enemies be scattered; and let them that hate thee flee before thee.

Bible in Basic English (BBE)
And when the ark went forward Moses said, Come up, O Lord, and let the armies of those who are against you be broken, and let your haters go in flight before you.

Darby English Bible (DBY)
And it came to pass when the ark set forward, that Moses said, Rise up, Jehovah, and let thine enemies be scattered; And let them that hate thee flee before thy face.

Webster’s Bible (WBT)
And it came to pass, when the ark moved forward, that Moses said, Arise, LORD, and let thy enemies be scattered; and let them that hate thee flee before thee.

World English Bible (WEB)
It happened, when the ark set forward, that Moses said, Rise up, Yahweh, and let your enemies be scattered; and let those who hate you flee before you.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the journeying of the ark, that Moses saith, `Rise, O Jehovah, and Thine enemies are scattered, and those hating Thee flee from Thy presence.’

எண்ணாகமம் Numbers 10:35
பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.
And it came to pass, when the ark set forward, that Moses said, Rise up, LORD, and let thine enemies be scattered; and let them that hate thee flee before thee.

וַיְהִ֛יwayhîvai-HEE
בִּנְסֹ֥עַbinsōaʿbeen-SOH-ah
הָֽאָרֹ֖ןhāʾārōnha-ah-RONE
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
קוּמָ֣ה׀qûmâkoo-MA
יְהוָ֗הyĕhwâyeh-VA
וְיָפֻ֙צוּ֙wĕyāpuṣûveh-ya-FOO-TSOO
אֹֽיְבֶ֔יךָʾōyĕbêkāoh-yeh-VAY-ha
וְיָנֻ֥סוּwĕyānusûveh-ya-NOO-soo
מְשַׂנְאֶ֖יךָmĕśanʾêkāmeh-sahn-A-ha
מִפָּנֶֽיךָ׃mippānêkāmee-pa-NAY-ha

இணை வசனம்

Psalm 68:1
தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

Deuteronomy 7:10
தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய்.

Deuteronomy 32:41
மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.

Psalm 132:8
கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.

Isaiah 17:12
ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.

Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?


Tags பெட்டியானது புறப்படும்போது மோசே கர்த்தாவே எழுந்தருளும் உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்
எண்ணாகமம் 10:35 Concordance எண்ணாகமம் 10:35 Interlinear எண்ணாகமம் 10:35 Image