Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 7:3

Nehemiah 7:3 in Tamil தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 7

நெகேமியா 7:3
அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம், நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

Acts 9 in Tamil and English

23 அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.
And after that many days were fulfilled, the Jews took counsel to kill him:

24 அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
But their laying await was known of Saul. And they watched the gates day and night to kill him.

25 சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.
Then the disciples took him by night, and let him down by the wall in a basket.


நெகேமியா 7:3 ஆங்கிலத்தில்

avarkalai Nnokki: Veyil Aerumattum Erusalaemin Vaasalkal Thirakkappadavaenndaam, Neengal Nirkumpothae Kathavukalaich Saaththith Thaalppaal Pottu, Erusalaemin Kutikalil Kaavalaalar Avaravar Thangal Kaavalilae, Avaravar Thangal Veedukalukku Ethiraaka Niruththappadavaenndum Enten.


Tags அவர்களை நோக்கி வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம் நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்
நெகேமியா 7:3 Concordance நெகேமியா 7:3 Interlinear நெகேமியா 7:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 7