Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 2:12

Nehemiah 2:12 தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 2

நெகேமியா 2:12
நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.


நெகேமியா 2:12 ஆங்கிலத்தில்

naan Sila Manusharaik Koottikkonndu, Raaththiriyil Elunthu Nakara Sothanai Seythaen; Aanaalum Erusalaemukkaakach Seyyumpati En Thaevan En Manathilae Vaiththathai Naan Oruvarukkum Arivikkavillai; Naan Aerippona Mirukamaeyallaamal Vaeroru Mirukamum Ennotirunthathillai.


Tags நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன் ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை
நெகேமியா 2:12 Concordance நெகேமியா 2:12 Interlinear நெகேமியா 2:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 2