Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 13:15

Nehemiah 13:15 in Tamil தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 13

நெகேமியா 13:15
அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும் திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.


நெகேமியா 13:15 ஆங்கிலத்தில்

antha Naatkalil Naan Yoothaavilae Oyvunaalil Silar Aalaikalai Mithikkirathaiyum, Silar Aalaikalai Thaaniyap Pothikalaik Kaluthaikalmael Aettikkonndu Varukirathaiyum Thiraatcharasam, Thiraatchappalam, Aththippalam Muthalaanavaikalin Parpala Sumaikalai Oyvunaalilae Erusalaemukkuk Konnduvarukirathaiyum Kanndu, Avarkal Thinpanndam Virkira Naalaippatti Avarkalaith Thidasaatchiyaayk Katinthukonntaen.


Tags அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும் சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும் திராட்சரசம் திராட்சப்பழம் அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்
நெகேமியா 13:15 Concordance நெகேமியா 13:15 Interlinear நெகேமியா 13:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 13