Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாகூம் 1:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நாகூம் நாகூம் 1 நாகூம் 1:13

நாகூம் 1:13
இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.

Tamil Indian Revised Version
இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் பாரத்தை எடுத்துப்போட்டு, உன் கட்டுகளை அறுப்பேன்.

Tamil Easy Reading Version
இப்பொழுது நான் உங்களை அசீரியாவின் அதிகாரத்தில் இருந்து விடுதலை செய்வேன். நான் உங்கள் கழுத்தில் உள்ள அந்த நுகத்தை எடுப்பேன். நான் உங்களைக் கட்டியிருக்கிற சங்கிலிகளை அறுப்பேன்.”

திருவிவிலியம்
⁽இப்பொழுதே,␢ உன்மேல் இருக்கும்␢ அவன் நுகத்தை முறித்து␢ உன் கட்டுகளை நான்␢ அறுத்துவிடுவேன்.”⁾

Nahum 1:12Nahum 1Nahum 1:14

King James Version (KJV)
For now will I break his yoke from off thee, and will burst thy bonds in sunder.

American Standard Version (ASV)
And now will I break his yoke from off thee, and will burst thy bonds in sunder.

Bible in Basic English (BBE)
And now I will let his yoke be broken off you, and your chains be parted.

Darby English Bible (DBY)
And now will I break his yoke from off thee, and will burst thy bonds asunder.

World English Bible (WEB)
Now will I break his yoke from off you, and will burst your bonds apart.”

Young’s Literal Translation (YLT)
And now I break his rod from off thee, And thy bands I do draw away.

நாகூம் Nahum 1:13
இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
For now will I break his yoke from off thee, and will burst thy bonds in sunder.

וְעַתָּ֕הwĕʿattâveh-ah-TA
אֶשְׁבֹּ֥רʾešbōresh-BORE
מֹטֵ֖הוּmōṭēhûmoh-TAY-hoo
מֵֽעָלָ֑יִךְmēʿālāyikmay-ah-LA-yeek
וּמוֹסְרֹתַ֖יִךְûmôsĕrōtayikoo-moh-seh-roh-TA-yeek
אֲנַתֵּֽק׃ʾănattēquh-na-TAKE

இணை வசனம்

Isaiah 9:4
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

Isaiah 10:27
அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.

Psalm 107:14
அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.

Isaiah 14:25
அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.

Jeremiah 2:20
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.

Jeremiah 5:5
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.

Micah 5:5
இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.


Tags இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்
நாகூம் 1:13 Concordance நாகூம் 1:13 Interlinear நாகூம் 1:13 Image