Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாகூம் 1:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நாகூம் நாகூம் 1 நாகூம் 1:1

நாகூம் 1:1
நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.

Tamil Indian Revised Version
நினிவேயைக் குறித்த எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புத்தகம்.

Tamil Easy Reading Version
இந்தப் புத்தகம் எல்கோசனாகிய நாகூமின் தரிசனம். இது நினிவே நகரத்தைப் பற்றிய துயரமான இறைவாக்கு.

திருவிவிலியம்
நினிவேயைக் குறித்த இறைவாக்கு; எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல்.

Nahum 1Nahum 1:2

King James Version (KJV)
The burden of Nineveh. The book of the vision of Nahum the Elkoshite.

American Standard Version (ASV)
The burden of Nineveh. The book of the vision of Nahum the Elkoshite.

Bible in Basic English (BBE)
The word about Nineveh. The book of the vision of Nahum the Elkoshite.

Darby English Bible (DBY)
The burden of Nineveh. The book of the vision of Nahum the Elkoshite.

World English Bible (WEB)
An oracle about Nineveh. The book of the vision of Nahum the Elkoshite.

Young’s Literal Translation (YLT)
Burden of Nineveh. The Book of the Vision of Nahum the Elkoshite.

நாகூம் Nahum 1:1
நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.
The burden of Nineveh. The book of the vision of Nahum the Elkoshite.

מַשָּׂ֖אmaśśāʾma-SA
נִֽינְוֵ֑הnînĕwēnee-neh-VAY
סֵ֧פֶרsēperSAY-fer
חֲז֛וֹןḥăzônhuh-ZONE
נַח֖וּםnaḥûmna-HOOM
הָאֶלְקֹשִֽׁי׃hāʾelqōšîha-el-koh-SHEE

இணை வசனம்

Zephaniah 2:13
அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.

Zechariah 9:1
ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும்.

Jonah 1:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

Isaiah 13:1
ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம்.

Genesis 10:11
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,

Nahum 2:8
நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.

Jonah 3:3
யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.

Jeremiah 23:33
கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.

Isaiah 23:1
தீருவின் பாரம். தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம்தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

Isaiah 21:1
கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.

Isaiah 15:1
மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

Isaiah 14:28
ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:

Isaiah 22:1
தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன?

Isaiah 19:1
எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.


Tags நினிவேயின் பாரம் எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்
நாகூம் 1:1 Concordance நாகூம் 1:1 Interlinear நாகூம் 1:1 Image