Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீகா 1:7

મીખાહ 1:7 தமிழ் வேதாகமம் மீகா மீகா 1

மீகா 1:7
அதின் சுபாவங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.


மீகா 1:7 ஆங்கிலத்தில்

athin Supaavangal Ellaam Norukkappadum; Athin Pannaiyangal Ellaam Akkiniyaal Eriththuppodappadum; Athin Vikkirakangalai Ellaam Paalaakkuvaen; Vaesippannaiyaththinaal Serkkappattathu, Thirumpa Vaesippannaiyamaayp Pokum.


Tags அதின் சுபாவங்கள் எல்லாம் நொறுக்கப்படும் அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும் அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன் வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்
மீகா 1:7 Concordance மீகா 1:7 Interlinear மீகா 1:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : மீகா 1