Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 9:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 9 மத்தேயு 9:29

மத்தேயு 9:29
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு அவர்களது கண்களைத் தொட்டு, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று நம்புகிறீர்கள். எனவே அது நடக்கும்” என்று சொன்னார்.

திருவிவிலியம்
பின்பு, அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார்.

Matthew 9:28Matthew 9Matthew 9:30

King James Version (KJV)
Then touched he their eyes, saying, According to your faith be it unto you.

American Standard Version (ASV)
Then touched he their eyes, saying, According to your faith be it done unto you.

Bible in Basic English (BBE)
Then he put his hand on their eyes, saying, As your faith is, let it be done to you.

Darby English Bible (DBY)
Then he touched their eyes, saying, According to your faith, be it unto you.

World English Bible (WEB)
Then he touched their eyes, saying, “According to your faith be it done to you.”

Young’s Literal Translation (YLT)
Then touched he their eyes, saying, `According to your faith let it be to you,’

மத்தேயு Matthew 9:29
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
Then touched he their eyes, saying, According to your faith be it unto you.

Then
τότεtoteTOH-tay
touched
he
ἥψατοhēpsatoAY-psa-toh

τῶνtōntone
eyes,
ὀφθαλμῶνophthalmōnoh-fthahl-MONE
their
αὐτῶνautōnaf-TONE
saying,
λέγων,legōnLAY-gone
to
According
Κατὰkataka-TA

τὴνtēntane
faith
πίστινpistinPEE-steen
your
ὑμῶνhymōnyoo-MONE
be
it
γενηθήτωgenēthētōgay-nay-THAY-toh
unto
you.
ὑμῖνhyminyoo-MEEN


Tags அப்பொழுது அவர்களுடைய கண்களை அவர் தொட்டு உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்
மத்தேயு 9:29 Concordance மத்தேயு 9:29 Interlinear மத்தேயு 9:29 Image