Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 8:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 8 மத்தேயு 8:24

மத்தேயு 8:24
அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாயிருந்தார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.

Tamil Easy Reading Version
படகு கரையை விட்டுப் புறப்பட்ட பின்னர், கடலில் மிகப் பலமான புயல் உருவானது. படகை அலைகள் சூழ்ந்தன. ஆனால், இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார்.

திருவிவிலியம்
திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால், இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.

Matthew 8:23Matthew 8Matthew 8:25

King James Version (KJV)
And, behold, there arose a great tempest in the sea, insomuch that the ship was covered with the waves: but he was asleep.

American Standard Version (ASV)
And behold, there arose a great tempest in the sea, insomuch that the boat was covered with the waves: but he was asleep.

Bible in Basic English (BBE)
And there came up a great storm in the sea, so that the boat was covered with the waves: but he was sleeping.

Darby English Bible (DBY)
and behold, [the water] became very agitated on the sea, so that the ship was covered by the waves; but *he* slept.

World English Bible (WEB)
Behold, a great tempest arose in the sea, so much that the boat was covered with the waves, but he was asleep.

Young’s Literal Translation (YLT)
and lo, a great tempest arose in the sea, so that the boat was being covered by the waves, but he was sleeping,

மத்தேயு Matthew 8:24
அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாயிருந்தார்.
And, behold, there arose a great tempest in the sea, insomuch that the ship was covered with the waves: but he was asleep.

καὶkaikay
ἰδού,idouee-THOO
σεισμὸςseismossee-SMOSE
μέγαςmegasMAY-gahs
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἐνenane
τῇtay
θαλάσσῃthalassētha-LAHS-say
ὥστεhōsteOH-stay
τὸtotoh
πλοῖονploionPLOO-one
καλύπτεσθαιkalyptesthaika-LYOO-ptay-sthay
ὑπὸhypoyoo-POH
τῶνtōntone
κυμάτωνkymatōnkyoo-MA-tone
αὐτὸςautosaf-TOSE
δὲdethay
ἐκάθευδενekatheudenay-KA-thave-thane

இணை வசனம்

Luke 8:23
படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.

Acts 27:14
கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று அதில் மோதிற்று.

John 6:17
படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.

Mark 4:37
அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.

Jonah 1:4
கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

2 Corinthians 11:25
மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.

John 11:15
நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.

John 11:5
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய Κகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.

Isaiah 54:11
சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

Psalm 107:23
கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே.


Tags அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று அவரோ நித்திரையாயிருந்தார்
மத்தேயு 8:24 Concordance மத்தேயு 8:24 Interlinear மத்தேயு 8:24 Image