Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 6:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 6 மத்தேயு 6:27

மத்தேயு 6:27
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

Tamil Indian Revised Version
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

Tamil Easy Reading Version
கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.

திருவிவிலியம்
கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?*

Matthew 6:26Matthew 6Matthew 6:28

King James Version (KJV)
Which of you by taking thought can add one cubit unto his stature?

American Standard Version (ASV)
And which of you by being anxious can add one cubit unto the measure of his life?

Bible in Basic English (BBE)
And which of you by taking thought is able to make himself a cubit taller?

Darby English Bible (DBY)
But which of you by carefulness can add to his growth one cubit?

World English Bible (WEB)
“Which of you, by being anxious, can add one cubit to the measure of his life?

Young’s Literal Translation (YLT)
`And who of you, being anxious, is able to add to his age one cubit?

மத்தேயு Matthew 6:27
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
Which of you by taking thought can add one cubit unto his stature?

τίςtistees
δὲdethay
ἐξexayks
ὑμῶνhymōnyoo-MONE
μεριμνῶνmerimnōnmay-reem-NONE
δύναταιdynataiTHYOO-na-tay
προσθεῖναιprostheinaiprose-THEE-nay
ἐπὶepiay-PEE
τὴνtēntane
ἡλικίανhēlikianay-lee-KEE-an
αὐτοῦautouaf-TOO
πῆχυνpēchynPAY-hyoon
ἕνα;henaANE-ah

இணை வசனம்

Ecclesiastes 3:14
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

Luke 12:25
கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.

Matthew 5:36
உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.

Psalm 39:5
இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

1 Corinthians 12:18
தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.


Tags கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்
மத்தேயு 6:27 Concordance மத்தேயு 6:27 Interlinear மத்தேயு 6:27 Image