Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 5:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 5 மத்தேயு 5:46

மத்தேயு 5:46
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?

Tamil Indian Revised Version
உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

Tamil Easy Reading Version
உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள்.

திருவிவிலியம்
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

Matthew 5:45Matthew 5Matthew 5:47

King James Version (KJV)
For if ye love them which love you, what reward have ye? do not even the publicans the same?

American Standard Version (ASV)
For if ye love them that love you, what reward have ye? do not even the publicans the same?

Bible in Basic English (BBE)
For if you have love for those who have love for you, what credit is it to you? do not the tax-farmers the same?

Darby English Bible (DBY)
For if ye should love those who love you, what reward have ye? Do not also the tax-gatherers the same?

World English Bible (WEB)
For if you love those who love you, what reward do you have? Don’t even the tax collectors do the same?

Young’s Literal Translation (YLT)
`For, if ye may love those loving you, what reward have ye? do not also the tax-gatherers the same?

மத்தேயு Matthew 5:46
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?
For if ye love them which love you, what reward have ye? do not even the publicans the same?

ἐὰνeanay-AN
γὰρgargahr
ἀγαπήσητεagapēsēteah-ga-PAY-say-tay
τοὺςtoustoos
ἀγαπῶνταςagapōntasah-ga-PONE-tahs
ὑμᾶςhymasyoo-MAHS
τίναtinaTEE-na
μισθὸνmisthonmee-STHONE
ἔχετεecheteA-hay-tay
οὐχὶouchioo-HEE
καὶkaikay
οἱhoioo
τελῶναιtelōnaitay-LOH-nay
τὸtotoh
αὐτὸautoaf-TOH
ποιοῦσινpoiousinpoo-OO-seen

இணை வசனம்

Luke 6:32
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.

1 Peter 2:20
நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.

Luke 19:7
அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.

Luke 19:2
ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,

Luke 18:13
ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

Luke 15:1
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

Matthew 21:31
இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 18:17
அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

Matthew 11:19
மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

Matthew 9:10
பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.

Matthew 6:1
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.


Tags உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால் உங்களுக்குப் பலன் என்ன ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா
மத்தேயு 5:46 Concordance மத்தேயு 5:46 Interlinear மத்தேயு 5:46 Image