Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 28:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 28 மத்தேயு 28:16

மத்தேயு 28:16
பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள்.

திருவிவிலியம்
பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.

Other Title
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்§(மாற் 16:14-18; லூக் 24:36-49; யோவா 20:19-23; திப 1:6-8)

Matthew 28:15Matthew 28Matthew 28:17

King James Version (KJV)
Then the eleven disciples went away into Galilee, into a mountain where Jesus had appointed them.

American Standard Version (ASV)
But the eleven disciples went into Galilee, unto the mountain where Jesus had appointed them.

Bible in Basic English (BBE)
But the eleven disciples went into Galilee, to the mountain where Jesus had given them orders to go.

Darby English Bible (DBY)
But the eleven disciples went into Galilee to the mountain which Jesus had appointed them.

World English Bible (WEB)
But the eleven disciples went into Galilee, to the mountain where Jesus had sent them.

Young’s Literal Translation (YLT)
And the eleven disciples went to Galilee, to the mount where Jesus appointed them,

மத்தேயு Matthew 28:16
பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
Then the eleven disciples went away into Galilee, into a mountain where Jesus had appointed them.

Οἱhoioo
δὲdethay
ἕνδεκαhendekaANE-thay-ka
μαθηταὶmathētaima-thay-TAY
ἐπορεύθησανeporeuthēsanay-poh-RAYF-thay-sahn
εἰςeisees
τὴνtēntane
Γαλιλαίανgalilaianga-lee-LAY-an
εἰςeisees
τὸtotoh
ὄροςorosOH-rose
οὗhouoo
ἐτάξατοetaxatoay-TA-ksa-toh
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS

இணை வசனம்

Matthew 26:32
ஆகிலும், நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.

Matthew 28:7
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

Matthew 28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

Mark 16:14
அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.

Acts 1:13
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதானாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.

John 6:70
இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.

1 Corinthians 15:15
மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.


Tags பதினொரு சீஷர்களும் கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்
மத்தேயு 28:16 Concordance மத்தேயு 28:16 Interlinear மத்தேயு 28:16 Image