Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:66

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:66

மத்தேயு 27:66
அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

Matthew 27:65Matthew 27

King James Version (KJV)
So they went, and made the sepulchre sure, sealing the stone, and setting a watch.

American Standard Version (ASV)
So they went, and made the sepulchre sure, sealing the stone, the guard being with them.

Bible in Basic English (BBE)
So they went, and made safe the place where his body was, putting a stamp on the stone, and the watchmen were with them.

Darby English Bible (DBY)
And they went and secured the sepulchre, having sealed the stone, with the watch [besides].

World English Bible (WEB)
So they went with the guard and made the tomb secure, sealing the stone.

Young’s Literal Translation (YLT)
and they, having gone, did make the sepulchre secure, having sealed the stone, together with the watch.

மத்தேயு Matthew 27:66
அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.
So they went, and made the sepulchre sure, sealing the stone, and setting a watch.

οἱhoioo
δὲdethay
πορευθέντεςporeuthentespoh-rayf-THANE-tase
ἠσφαλίσαντοēsphalisantoay-sfa-LEE-sahn-toh
τὸνtontone
τάφονtaphonTA-fone
σφραγίσαντεςsphragisantessfra-GEE-sahn-tase
τὸνtontone
λίθονlithonLEE-thone
μετὰmetamay-TA
τῆςtēstase
κουστωδίαςkoustōdiaskoo-stoh-THEE-as

இணை வசனம்

Daniel 6:17
ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான்.

Matthew 27:60
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.

Matthew 28:2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

Matthew 28:11
அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.

2 Timothy 2:19
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.


Tags அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு காவல் வைத்து கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்
மத்தேயு 27:66 Concordance மத்தேயு 27:66 Interlinear மத்தேயு 27:66 Image