Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:43

மத்தேயு 27:43
தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இவன் தேவனை நம்பினான். எனவே தேவன் விரும்பினால் இவனைக் காப்பாற்றட்டும் ‘நான் தேவ குமாரன்’ என இவன் கூறினான்” என்றார்கள்.

திருவிவிலியம்
கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘நான் இறைமகன்’ என்றானே!” என்று கூறினார்கள்.

Matthew 27:42Matthew 27Matthew 27:44

King James Version (KJV)
He trusted in God; let him deliver him now, if he will have him: for he said, I am the Son of God.

American Standard Version (ASV)
He trusteth on God; let him deliver him now, if he desireth him: for he said, I am the Son of God.

Bible in Basic English (BBE)
He put his faith in God; let God be his saviour now, if he will have him; for he said, I am the Son of God.

Darby English Bible (DBY)
He trusted upon God; let him save him now if he will [have] him. For he said, I am Son of God.

World English Bible (WEB)
He trusts in God. Let God deliver him now, if he wants him; for he said, ‘I am the Son of God.'”

Young’s Literal Translation (YLT)
he hath trusted on God, let Him now deliver him, if He wish him, because he said — Son of God I am;’

மத்தேயு Matthew 27:43
தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
He trusted in God; let him deliver him now, if he will have him: for he said, I am the Son of God.

πέποιθενpepoithenPAY-poo-thane
ἐπὶepiay-PEE
τὸνtontone
θεόν·theonthay-ONE
ῥυσάσθωrhysasthōryoo-SA-sthoh
νῦνnynnyoon
αὐτόν·autonaf-TONE
εἰeiee
θέλειtheleiTHAY-lee
αὐτόν,autonaf-TONE
εἶπενeipenEE-pane
γὰρgargahr
ὅτιhotiOH-tee
Θεοῦtheouthay-OO
εἰμιeimiee-mee
υἱόςhuiosyoo-OSE


Tags தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்
மத்தேயு 27:43 Concordance மத்தேயு 27:43 Interlinear மத்தேயு 27:43 Image