மத்தேயு 27:20
பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவை கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்.
Tamil Indian Revised Version
பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால், தலைமை ஆசாரியர்களும் மூத்த யூதத் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யவும் இயேசுவைக் கொல்ல வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க மக்களைத் தூண்டினார்கள்.
திருவிவிலியம்
ஆனால், தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள்.
King James Version (KJV)
But the chief priests and elders persuaded the multitude that they should ask Barabbas, and destroy Jesus.
American Standard Version (ASV)
Now the chief priests and the elders persuaded the multitudes that they should ask for Barabbas, and destroy Jesus.
Bible in Basic English (BBE)
Now the chief priests and those in authority got the people to make request for Barabbas, and for Jesus to be put to death.
Darby English Bible (DBY)
But the chief priests and the elders persuaded the crowds that they should beg for Barabbas, and destroy Jesus.
World English Bible (WEB)
Now the chief priests and the elders persuaded the multitudes to ask for Barabbas, and destroy Jesus.
Young’s Literal Translation (YLT)
And the chief priests and the elders did persuade the multitudes that they might ask for themselves Barabbas, and might destroy Jesus;
மத்தேயு Matthew 27:20
பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவை கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்.
But the chief priests and elders persuaded the multitude that they should ask Barabbas, and destroy Jesus.
| Οἱ | hoi | oo | |
| δὲ | de | thay | |
| ἀρχιερεῖς | archiereis | ar-hee-ay-REES | |
| καὶ | kai | kay | |
| οἱ | hoi | oo | |
| πρεσβύτεροι | presbyteroi | prase-VYOO-tay-roo | |
| ἔπεισαν | epeisan | A-pee-sahn | |
| τοὺς | tous | toos | |
| ὄχλους | ochlous | OH-hloos | |
| ἵνα | hina | EE-na | |
| αἰτήσωνται | aitēsōntai | ay-TAY-sone-tay | |
| τὸν | ton | tone | |
| Βαραββᾶν | barabban | va-rahv-VAHN | |
| τὸν | ton | tone | |
| δὲ | de | thay | |
| Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON | |
| ἀπολέσωσιν | apolesōsin | ah-poh-LAY-soh-seen |
இணை வசனம்
Mark 15:11
பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.
Luke 23:18
ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.
John 18:40
அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
John 19:15
அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
Acts 3:14
பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,
Acts 14:18
இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது.
Acts 19:23
அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று.
Tags பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும் இயேசுவை கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்
மத்தேயு 27:20 Concordance மத்தேயு 27:20 Interlinear மத்தேயு 27:20 Image