Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:66

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:66

மத்தேயு 26:66
உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.

Tamil Indian Revised Version
உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று சொன்னான். யூதர்கள் அனைவரும், “இவன் குற்றவாளி. இவன் (இறக்க) மரிக்க வேண்டும்” என்றார்கள்.

திருவிவிலியம்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” எனப் பதிலளித்தார்கள்.

Matthew 26:65Matthew 26Matthew 26:67

King James Version (KJV)
What think ye? They answered and said, He is guilty of death.

American Standard Version (ASV)
what think ye? They answered and said, He is worthy of death.

Bible in Basic English (BBE)
What is your opinion? They made answer and said, It is right for him to be put to death.

Darby English Bible (DBY)
What think ye? And they answering said, He is liable to the penalty of death.

World English Bible (WEB)
What do you think?” They answered, “He is worthy of death!”

Young’s Literal Translation (YLT)
what think ye?’ and they answering said, `He is worthy of death.’

மத்தேயு Matthew 26:66
உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.
What think ye? They answered and said, He is guilty of death.

τίtitee
ὑμῖνhyminyoo-MEEN
δοκεῖdokeithoh-KEE
οἱhoioo
δὲdethay
ἀποκριθέντεςapokrithentesah-poh-kree-THANE-tase
εἰπον,eiponee-pone
ἜνοχοςenochosANE-oh-hose
θανάτουthanatoutha-NA-too
ἐστίνestinay-STEEN

இணை வசனம்

John 19:7
யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.

Leviticus 24:11
அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின்பேர் செலோமித்; அவன் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

Acts 7:52
தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும், அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.

Acts 13:27
எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.

James 5:6
நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.


Tags உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான் அதற்கு அவர்கள் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்
மத்தேயு 26:66 Concordance மத்தேயு 26:66 Interlinear மத்தேயு 26:66 Image