மத்தேயு 26:64
அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Tamil Indian Revised Version
அவன் கர்த்தருக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக.
Tamil Easy Reading Version
“ஒருவன் கர்த்தருக்கு சமாதானப் பலியைப் படைக்க வேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆட்டைக் கொண்டு வரலாம். அந்த ஆடு ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் எவ்விதத்திலும் குறை இல்லாததாக இருக்க வேண்டும்.
Thiru Viviliam
ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக நல்லுறவுப் பலியைத் தம் ஆட்டு மந்தையிலிருந்து செலுத்தினால், அது பழுதற்ற கிடாயாகவோ ஆடாகவோ இருக்கட்டும்.
King James Version (KJV)
And if his offering for a sacrifice of peace offering unto the LORD be of the flock; male or female, he shall offer it without blemish.
American Standard Version (ASV)
And if his oblation for a sacrifice of peace-offerings unto Jehovah be of the flock; male or female, he shall offer it without blemish.
Bible in Basic English (BBE)
And if what he gives for a peace-offering to the Lord is of the flock, let him give a male or female, without any mark on it.
Darby English Bible (DBY)
And if his offering for a sacrifice of peace-offering to Jehovah be of small cattle, male or female, he shall present it without blemish.
Webster’s Bible (WBT)
And if his offering for a sacrifice of peace-offering to the LORD shall be of the flock, male or female; he shall offer it without blemish.
World English Bible (WEB)
“‘If his offering for a sacrifice of peace offerings to Yahweh is from the flock; male or female, he shall offer it without blemish.
Young’s Literal Translation (YLT)
`And if his offering `is’ out of the flock for a sacrifice of peace-offerings to Jehovah, male or female, a perfect one he doth bring near;
லேவியராகமம் Leviticus 3:6
அவன் கர்த்தருக்குச் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.
And if his offering for a sacrifice of peace offering unto the LORD be of the flock; male or female, he shall offer it without blemish.
And if | וְאִם | wĕʾim | veh-EEM |
his offering | מִן | min | meen |
for a sacrifice | הַצֹּ֧אן | haṣṣōn | ha-TSONE |
offering peace of | קָרְבָּנ֛וֹ | qorbānô | kore-ba-NOH |
unto the Lord | לְזֶ֥בַח | lĕzebaḥ | leh-ZEH-vahk |
of be | שְׁלָמִ֖ים | šĕlāmîm | sheh-la-MEEM |
the flock; | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
male | זָכָר֙ | zākār | za-HAHR |
or | א֣וֹ | ʾô | oh |
female, | נְקֵבָ֔ה | nĕqēbâ | neh-kay-VA |
offer shall he | תָּמִ֖ים | tāmîm | ta-MEEM |
it without blemish. | יַקְרִיבֶֽנּוּ׃ | yaqrîbennû | yahk-ree-VEH-noo |
மத்தேயு 26:64 ஆங்கிலத்தில்
Tags அதற்கு இயேசு நீர் சொன்னபடிதான் அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்
மத்தேயு 26:64 Concordance மத்தேயு 26:64 Interlinear மத்தேயு 26:64 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 26