Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:58

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:58

மத்தேயு 26:58
பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.

Tamil Indian Revised Version
பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.

Tamil Easy Reading Version
இயேசுவைத் தொடர்ந்து வந்த பேதுரு அவர் அருகில் செல்லவில்லை. பேதுரு இயேசுவைத் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் வீட்டு முற்றத்தை அடைந்தான். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண பேதுரு உள்ளே நுழைந்து காவல்காரர்களுடன் அமர்ந்தான்.

திருவிவிலியம்
பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்.

Matthew 26:57Matthew 26Matthew 26:59

King James Version (KJV)
But Peter followed him afar off unto the high priest’s palace, and went in, and sat with the servants, to see the end.

American Standard Version (ASV)
But Peter followed him afar off, unto the court of the high priest, and entered in, and sat with the officers, to see the end.

Bible in Basic English (BBE)
But Peter went after him at a distance, to the house of the high priest, and went in and took his seat with the servants, to see the end.

Darby English Bible (DBY)
And Peter followed him at a distance, even to the palace of the high priest, and entering in sat with the officers to see the end.

World English Bible (WEB)
But Peter followed him from a distance, to the court of the high priest, and entered in and sat with the officers, to see the end.

Young’s Literal Translation (YLT)
and Peter was following him afar off, unto the court of the chief priest, and having gone in within, he was sitting with the officers, to see the end.

மத்தேயு Matthew 26:58
பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.
But Peter followed him afar off unto the high priest's palace, and went in, and sat with the servants, to see the end.

hooh
δὲdethay
ΠέτροςpetrosPAY-trose
ἠκολούθειēkoloutheiay-koh-LOO-thee
αὐτῷautōaf-TOH
ἀπὸapoah-POH
μακρόθενmakrothenma-KROH-thane
ἕωςheōsAY-ose
τῆςtēstase
αὐλῆςaulēsa-LASE
τοῦtoutoo
ἀρχιερέωςarchiereōsar-hee-ay-RAY-ose
καὶkaikay
εἰσελθὼνeiselthōnees-ale-THONE
ἔσωesōA-soh
ἐκάθητοekathētoay-KA-thay-toh
μετὰmetamay-TA
τῶνtōntone
ὑπηρετῶνhypēretōnyoo-pay-ray-TONE
ἰδεῖνideinee-THEEN
τὸtotoh
τέλοςtelosTAY-lose

இணை வசனம்

John 7:32
ஜனங்கள் அவரைக் குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டுவரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.

John 7:45
பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.

John 18:15
சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.

John 18:25
சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.


Tags பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து உள்ளே பிரவேசித்து முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்
மத்தேயு 26:58 Concordance மத்தேயு 26:58 Interlinear மத்தேயு 26:58 Image