Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 24:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 24 மத்தேயு 24:44

மத்தேயு 24:44
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள்.

Tamil Easy Reading Version
எனவே, நீங்களும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நீங்கள் எதிர்பார்க்காதபொழுது மனித குமாரன் வருவார்.

திருவிவிலியம்
எனவே, நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

Matthew 24:43Matthew 24Matthew 24:45

King James Version (KJV)
Therefore be ye also ready: for in such an hour as ye think not the Son of man cometh.

American Standard Version (ASV)
Therefore be ye also ready; for in an hour that ye think not the Son of man cometh.

Bible in Basic English (BBE)
Be ready then; for at a time which you have no thought of the Son of man will come.

Darby English Bible (DBY)
Wherefore *ye* also, be ye ready, for in that hour that ye think not the Son of man comes.

World English Bible (WEB)
Therefore also be ready, for in an hour that you don’t expect, the Son of Man will come.

Young’s Literal Translation (YLT)
because of this also ye, become ye ready, because in what hour ye do not think, the Son of Man doth come.

மத்தேயு Matthew 24:44
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
Therefore be ye also ready: for in such an hour as ye think not the Son of man cometh.

διὰdiathee-AH
τοῦτοtoutoTOO-toh
καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
γίνεσθεginestheGEE-nay-sthay
ἕτοιμοι·hetoimoiAY-too-moo
ὅτιhotiOH-tee
ay
ὥρᾳhōraOH-ra
οὐouoo
δοκεῖτεdokeitethoh-KEE-tay
hooh
υἱὸςhuiosyoo-OSE
τοῦtoutoo
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
ἔρχεταιerchetaiARE-hay-tay

இணை வசனம்

Matthew 25:10
அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

Matthew 25:13
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

Revelation 19:7
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

Matthew 24:42
உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.

Luke 12:40
அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.

Philippians 4:5
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

James 5:9
சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.

Matthew 24:27
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.


Tags நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார் ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்
மத்தேயு 24:44 Concordance மத்தேயு 24:44 Interlinear மத்தேயு 24:44 Image