மத்தேயு 23:36
இவைகளெல்லாம் இந்தச் சந்ததியார்மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
நான் உண்மையைச் சொல்கிறேன், இவை அனைத்தும் தற்பொழுது வாழும் உங்களுக்கு உண்டாகும்.
திருவிவிலியம்
இத்தலைமுறையினரே இத் தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”⒫
King James Version (KJV)
Verily I say unto you, All these things shall come upon this generation.
American Standard Version (ASV)
Verily I say unto you, All these things shall come upon this generation.
Bible in Basic English (BBE)
Truly I say to you, All these things will come on this generation.
Darby English Bible (DBY)
Verily I say unto you, All these things shall come upon this generation.
World English Bible (WEB)
Most assuredly I tell you, all these things will come upon this generation.
Young’s Literal Translation (YLT)
verily I say to you, all these things shall come upon this generation.
மத்தேயு Matthew 23:36
இவைகளெல்லாம் இந்தச் சந்ததியார்மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Verily I say unto you, All these things shall come upon this generation.
| ἀμὴν | amēn | ah-MANE | |
| λέγω | legō | LAY-goh | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| ἥξει | hēxei | AY-ksee | |
| ταῦτα | tauta | TAF-ta | |
| πάντα | panta | PAHN-ta | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τὴν | tēn | tane | |
| γενεὰν | genean | gay-nay-AN | |
| ταύτην | tautēn | TAF-tane |
இணை வசனம்
Matthew 24:34
இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Matthew 10:23
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Ezekiel 12:21
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Mark 13:30
இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Luke 21:32
இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tags இவைகளெல்லாம் இந்தச் சந்ததியார்மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
மத்தேயு 23:36 Concordance மத்தேயு 23:36 Interlinear மத்தேயு 23:36 Image