Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 23:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 23 மத்தேயு 23:32

மத்தேயு 23:32
நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.

Tamil Indian Revised Version
நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள்.

Tamil Easy Reading Version
உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள்.

திருவிவிலியம்
உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.

Matthew 23:31Matthew 23Matthew 23:33

King James Version (KJV)
Fill ye up then the measure of your fathers.

American Standard Version (ASV)
Fill ye up then the measure of your fathers.

Bible in Basic English (BBE)
Make full, then, the measure of your fathers.

Darby English Bible (DBY)
and *ye*, fill ye up the measure of your fathers.

World English Bible (WEB)
Fill up, then, the measure of your fathers.

Young’s Literal Translation (YLT)
and ye — ye fill up the measure of your fathers.

மத்தேயு Matthew 23:32
நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.
Fill ye up then the measure of your fathers.

καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
πληρώσατεplērōsateplay-ROH-sa-tay
τὸtotoh
μέτρονmetronMAY-trone
τῶνtōntone
πατέρωνpaterōnpa-TAY-rone
ὑμῶνhymōnyoo-MONE

இணை வசனம்

Genesis 15:16
நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

Numbers 32:14
இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்.

1 Thessalonians 2:16
புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.

Zechariah 5:6
அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.


Tags நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்
மத்தேயு 23:32 Concordance மத்தேயு 23:32 Interlinear மத்தேயு 23:32 Image