மத்தேயு 23:25
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
மத்தேயு 23:25 ஆங்கிலத்தில்
maayakkaararaakiya Vaethapaarakarae! Pariseyarae! Ungalukku Aiyo, Pojanapaanapaaththirangalin Velippuraththaich Suththamaakkukireerkal; Utpuraththilo Avaikal Kollaiyinaalum, Aneethaththinaalum Nirainthirukkirathu.
Tags மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள் உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது
மத்தேயு 23:25 Concordance மத்தேயு 23:25 Interlinear மத்தேயு 23:25 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 23