Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 23:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 23 மத்தேயு 23:22

மத்தேயு 23:22
வானத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்.

Tamil Indian Revised Version
பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.

Tamil Easy Reading Version
பரலோகத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன் தேவனின் அரியாசனத்தின் பெயராலும் அதில் அமர்கிறவரின் பெயராலும் சத்தியம் செய்கிறான்.

திருவிவிலியம்
வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.”⒫

Matthew 23:21Matthew 23Matthew 23:23

King James Version (KJV)
And he that shall swear by heaven, sweareth by the throne of God, and by him that sitteth thereon.

American Standard Version (ASV)
And he that sweareth by the heaven, sweareth by the throne of God, and by him that sitteth thereon.

Bible in Basic English (BBE)
And he who takes an oath by heaven, takes it by the seat of God, and by him who is seated on it.

Darby English Bible (DBY)
And he that swears by heaven swears by the throne of God and by him that sits upon it.

World English Bible (WEB)
He who swears by heaven, swears by the throne of God, and by him who sits on it.

Young’s Literal Translation (YLT)
and he who did swear by the heaven, doth swear by the throne of God, and by Him who is sitting upon it.

மத்தேயு Matthew 23:22
வானத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்.
And he that shall swear by heaven, sweareth by the throne of God, and by him that sitteth thereon.

καὶkaikay
hooh
ὀμόσαςomosasoh-MOH-sahs
ἐνenane
τῷtoh
οὐρανῷouranōoo-ra-NOH
ὀμνύειomnyeiome-NYOO-ee
ἐνenane
τῷtoh
θρόνῳthronōTHROH-noh
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
καὶkaikay
ἐνenane
τῷtoh
καθημένῳkathēmenōka-thay-MAY-noh
ἐπάνωepanōape-AH-noh
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Matthew 5:34
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.

Psalm 11:4
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

Isaiah 66:1
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

Acts 7:49
வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள், நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;

Revelation 4:2
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.


Tags வானத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்
மத்தேயு 23:22 Concordance மத்தேயு 23:22 Interlinear மத்தேயு 23:22 Image