Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 22:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 22 மத்தேயு 22:22

மத்தேயு 22:22
அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு கூறியதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். இயேசுவை விட்டு விலகிச் சென்றார்கள்.

திருவிவிலியம்
இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

Matthew 22:21Matthew 22Matthew 22:23

King James Version (KJV)
When they had heard these words, they marvelled, and left him, and went their way.

American Standard Version (ASV)
And when they heard it, they marvelled, and left him, and went away.

Bible in Basic English (BBE)
And hearing it, they were full of wonder, and went away from him.

Darby English Bible (DBY)
And when they heard [him], they wondered, and left him, and went away.

World English Bible (WEB)
When they heard it, they marveled, and left him, and went away.

Young’s Literal Translation (YLT)
and having heard they wondered, and having left him they went away.

மத்தேயு Matthew 22:22
அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
When they had heard these words, they marvelled, and left him, and went their way.

καὶkaikay
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
ἐθαύμασανethaumasanay-THA-ma-sahn
καὶkaikay
ἀφέντεςaphentesah-FANE-tase
αὐτὸνautonaf-TONE
ἀπῆλθονapēlthonah-PALE-thone

இணை வசனம்

Mark 12:12
இந்த உவமையைத், தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனத்துக்குப் பயந்து அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

Proverbs 26:4
மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

Matthew 22:33
ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Matthew 22:46
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

Luke 20:25
அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

Luke 21:15
உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

Acts 6:10
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.

Colossians 4:6
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.


Tags அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்
மத்தேயு 22:22 Concordance மத்தேயு 22:22 Interlinear மத்தேயு 22:22 Image