Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 22:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 22 மத்தேயு 22:14

மத்தேயு 22:14
அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

Tamil Indian Revised Version
அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

Tamil Easy Reading Version
“ஆம், பலர் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னார்.

திருவிவிலியம்
இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால், தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”

Matthew 22:13Matthew 22Matthew 22:15

King James Version (KJV)
For many are called, but few are chosen.

American Standard Version (ASV)
For many are called, but few chosen.

Bible in Basic English (BBE)
For out of all to whom the good news has come, only a small number will get salvation.

Darby English Bible (DBY)
For many are called ones, but few chosen ones.

World English Bible (WEB)
For many are called, but few chosen.”

Young’s Literal Translation (YLT)
for many are called, and few chosen.’

மத்தேயு Matthew 22:14
அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
For many are called, but few are chosen.

πολλοὶpolloipole-LOO
γάρgargahr
εἰσινeisinees-een
κλητοὶklētoiklay-TOO
ὀλίγοιoligoioh-LEE-goo
δὲdethay
ἐκλεκτοίeklektoiake-lake-TOO

இணை வசனம்

Revelation 17:14
இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

Matthew 7:13
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

2 Peter 1:10
ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

Matthew 20:16
இவ்விதமாக முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

Matthew 24:22
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.

Luke 13:23
அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:


Tags அந்தப்படியே அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்
மத்தேயு 22:14 Concordance மத்தேயு 22:14 Interlinear மத்தேயு 22:14 Image