Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 21:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 21 மத்தேயு 21:46

மத்தேயு 21:46
அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே இயேசுவைக் கைது செய்ய ஒரு வழி தேடினார்கள். ஆனால், அவர்கள் மக்களைக் குறித்து பயந்தார்கள். ஏனெனில் மக்கள் இயேசுவைத் தீர்க்கதரிசி என நம்பினர்.

திருவிவிலியம்
அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

Matthew 21:45Matthew 21

King James Version (KJV)
But when they sought to lay hands on him, they feared the multitude, because they took him for a prophet.

American Standard Version (ASV)
And when they sought to lay hold on him, they feared the multitudes, because they took him for a prophet.

Bible in Basic English (BBE)
And though they had a desire to take him, they were in fear of the people, because in their eyes he was a prophet.

Darby English Bible (DBY)
And seeking to lay hold of him, they were afraid of the crowds, because they held him for a prophet.

World English Bible (WEB)
When they sought to seize him, they feared the multitudes, because they considered him to be a prophet.

Young’s Literal Translation (YLT)
and seeking to lay hold on him, they feared the multitudes, seeing they were holding him as a prophet.

மத்தேயு Matthew 21:46
அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
But when they sought to lay hands on him, they feared the multitude, because they took him for a prophet.

καὶkaikay
ζητοῦντεςzētounteszay-TOON-tase
αὐτὸνautonaf-TONE
κρατῆσαιkratēsaikra-TAY-say
ἐφοβήθησανephobēthēsanay-foh-VAY-thay-sahn
τοὺςtoustoos
ὄχλουςochlousOH-hloos
ἐπειδὴepeidēape-ee-THAY
ὡςhōsose
προφήτηνprophētēnproh-FAY-tane
αὐτὸνautonaf-TONE
εἶχονeichonEE-hone

இணை வசனம்

Matthew 21:11
அதற்கு ஜனங்கள்: கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

Matthew 21:26
மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,

Acts 2:22
இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

John 7:40
ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.

John 7:7
உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.

Luke 7:39
அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

Luke 7:16
எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

Isaiah 29:1
தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,

Proverbs 15:12
பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

Proverbs 9:7
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

2 Samuel 12:7
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,


Tags அவரைப் பிடிக்க வகைதேடினார்கள் ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்
மத்தேயு 21:46 Concordance மத்தேயு 21:46 Interlinear மத்தேயு 21:46 Image