Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 20:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 20 மத்தேயு 20:33

மத்தேயு 20:33
அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அதற்குக் குருடர்கள், “ஆண்டவரே, நாங்கள் பார்வை பெற வேண்டும்” என்றார்கள்.

திருவிவிலியம்
அதற்கு அவர்கள், “ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்” என்றார்கள்.

Matthew 20:32Matthew 20Matthew 20:34

King James Version (KJV)
They say unto him, Lord, that our eyes may be opened.

American Standard Version (ASV)
They say unto him, Lord, that our eyes may be opened.

Bible in Basic English (BBE)
They say to him, Lord, that our eyes may be open.

Darby English Bible (DBY)
They say to him, Lord, that our eyes may be opened.

World English Bible (WEB)
They told him, “Lord, that our eyes may be opened.”

Young’s Literal Translation (YLT)
they say to him, `Sir, that our eyes may be opened;’

மத்தேயு Matthew 20:33
அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
They say unto him, Lord, that our eyes may be opened.

λέγουσινlegousinLAY-goo-seen
αὐτῷautōaf-TOH
ΚύριεkyrieKYOO-ree-ay
ἵναhinaEE-na
ἀνοιχθῶσινanoichthōsinah-nook-THOH-seen
ἡμῶνhēmōnay-MONE
οἱhoioo
ὀφθαλμοίophthalmoioh-fthahl-MOO

இணை வசனம்

Psalm 119:18
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்.

Ephesians 1:17
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,


Tags அதற்கு அவர்கள் ஆண்டவரே எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்
மத்தேயு 20:33 Concordance மத்தேயு 20:33 Interlinear மத்தேயு 20:33 Image