மத்தேயு 20:31
அவர்கள் பேசாதிருக்கும்படி அவர்களை ஜனங்கள் அதட்டினார்கள். அவர்களோ: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.
Tamil Easy Reading Version
அனைவரும் அக்குருடர்களைக் கடிந்து கொண்டார்கள், அவர்களை அமைதியாயிருக்கக் கூறினார்கள். ஆனால், அக்குருடர்களோ மேலும் மேலும் சத்தமாக, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று கூவினார்கள்.
திருவிவிலியம்
மக்கள் கூட்டத்தினர் அவர்களைப் பேசாதிருக்குமாறு அதட்டினர். ஆனால், அவர்கள், “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் கத்தினார்கள்.
King James Version (KJV)
And the multitude rebuked them, because they should hold their peace: but they cried the more, saying, Have mercy on us, O Lord, thou son of David.
American Standard Version (ASV)
And the multitude rebuked them, that they should hold their peace: but they cried out the more, saying, Lord, have mercy on us, thou son of David.
Bible in Basic English (BBE)
And the people gave them orders to be quiet; but they went on crying even louder, Lord, Son of David, have mercy on us.
Darby English Bible (DBY)
But the crowd rebuked them, that they might be silent. But they cried out the more, saying, Have mercy on us, Lord, Son of David.
World English Bible (WEB)
The multitude rebuked them, telling them that they should be quiet, but they cried out even more, “Lord, have mercy on us, you son of David!”
Young’s Literal Translation (YLT)
And the multitude charged them that they might be silent, and they cried out the more, saying, `Deal kindly with us sir — Son of David.’
மத்தேயு Matthew 20:31
அவர்கள் பேசாதிருக்கும்படி அவர்களை ஜனங்கள் அதட்டினார்கள். அவர்களோ: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.
And the multitude rebuked them, because they should hold their peace: but they cried the more, saying, Have mercy on us, O Lord, thou son of David.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| ὄχλος | ochlos | OH-hlose | |
| ἐπετίμησεν | epetimēsen | ape-ay-TEE-may-sane | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| ἵνα | hina | EE-na | |
| σιωπήσωσιν· | siōpēsōsin | see-oh-PAY-soh-seen | |
| οἱ | hoi | oo | |
| δὲ | de | thay | |
| μεῖζον | meizon | MEE-zone | |
| ἔκραζον | ekrazon | A-kra-zone | |
| λέγοντες | legontes | LAY-gone-tase | |
| Ἐλέησον | eleēson | ay-LAY-ay-sone | |
| ἡμᾶς, | hēmas | ay-MAHS | |
| κύριε, | kyrie | KYOO-ree-ay | |
| υἱὸς | huios | yoo-OSE | |
| Δαβίδ | dabid | tha-VEETH |
இணை வசனம்
Matthew 19:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் கைகளை வைத்து ஜெபம்பண்ணுபடிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
Genesis 32:25
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
Matthew 7:7
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் Εொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
Matthew 15:23
அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Luke 11:8
பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Luke 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
Luke 18:39
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
Colossians 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
1 Thessalonians 5:17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
Tags அவர்கள் பேசாதிருக்கும்படி அவர்களை ஜனங்கள் அதட்டினார்கள் அவர்களோ தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்
மத்தேயு 20:31 Concordance மத்தேயு 20:31 Interlinear மத்தேயு 20:31 Image